Publisher: தமிழினி வெளியீடு
எழில் நலம்வாழ்வின் எண்ணற்ற புதிர்கள் உண்டாக்கும் வியப்பையும் மனித மனங்களின் இரகசியச் சுரங்களில் பொற்கட்டிகளாய் மின்னும் செல்வங்களின் வனப்பையும் இத்தொகுப்பெங்கும் காணலாம். இது இவரது ஒன்பதாம் கவிதை நூல்...
₹95 ₹100
Publisher: தமிழினி வெளியீடு
எழுதித் தீராப் பக்கங்கள்புலம்பெயர் வாழ்வில் முதல் தலைமுறையினரின் பாரிஸ் அனுபவங்களை நுண்ணுணர்வோடும் பகடியாகவும் சித்தரிக்கும் நூல்...
₹228 ₹240
Publisher: தமிழினி வெளியீடு
எழுதும் கலைநவீன இலக்கியத்தில் எழுத ஆரம்பிப்பவர்களுக்கான கையேடு இந்நூல். சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற இலக்கிய வடிவங்களின் அடிப்படை இலக்கணங்களை எளிமையாக அறிமுகம் செய்கிறது. எழுதுவதற்கான பயிற்சியை முன்வைக்கிறது...
₹114 ₹120
Publisher: தமிழினி வெளியீடு
இயற்பியல் துறையில் புகழ்பெற்ற விஞ்ஞானியான ஸ்டீஃபன் ஹாக்கிங் சமீபத்தில் (2010இல்) ஏலியன்களைப் பற்றி அபாயகரமானவர்கள் என்றாரே. ஏன்? அவர் ஏலியன்கள் இருப்பதை நம்புகிறாரா? நாமும் நம்பலாமா? நிருபணம் இருக்கிறதா? இரவு எங்கள் வீட்டுக் கொல்லைப்பக்கத்தில் கவினிக்கையில். அவ்வப்போது தொடுவானத்தில் ஒளித்தெரிகிறதே...
₹114 ₹120
Publisher: தமிழினி வெளியீடு
சமகால இந்திய வாழ்வின் சீரழிவுகளுக்கு மாற்றாக சமூக அரசியல் தளத்தில் ஒரு லட்சிய கிராமத்தை இந்நாவல் உருவாக்கிக் காட்டுகிறது. கிராமத் தன்னிறைவு சமத்துவம் சாதியற்ற சமூகம் மாற்றுக் கல்விமுறை எளிய வாழ்வு இயற்கை வேளாண்மை அனைத்துயிர்களும் சமம் என்ற நோக்கு இயற்கையை நேசித்தல் போன்ற லட்சியங்களைக் கடைப்பிடித்து..
₹285 ₹300