Publisher: தமிழினி வெளியீடு
ஆ.மாதவன் திருவனந்தபுரம் சாலைத்தெருவை களமாகக் கொண்டு எழுதியவர். சாலைத்தெருவை களமாகக் கொண்டு எழுதியவர். சாலைத்தெரு அவரது எழுத்தில் காமகுரோத மோகங்களின் கொந்தளிப்பு நிகழும் வாழ்க்கை வெளியாகவே ஆகிவிட்டிருக்கிறது.
ஆ.மாதவன் தமிழின் தேர்ந்த இலக்கிய வாசகர் நடுவே எப்போதும் முக்கியமான படைப்பாளியாகவே கருதப்பட்ட..
₹67 ₹70