Publisher: தமிழினி வெளியீடு
ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதையாகவே எழுதிய ‘கன்னி’ நாவலில் இருந்து சில பகுதிகள்:
“வண்ணங்கள் மறைகின்றன. வானவில்லும் இல்லாமலாக காற்றோடு பாய்கின்றன மேகங்கள். ஒளியின் சிறகுகள் முன்பே முறிந்து தணிந்தன. நிழல் திரை விரிந்து பகலை மூடுகிறது. கடல் இருள்கிறது, கரைகள் பதைக்கின்றன. மின்னல் குரலில் கண்ணால் பாடுகி..
₹590
Publisher: தமிழினி வெளியீடு
ஒவ்வொரு ஆணும் இரண்டு பெண்களை நேசிக்கிறான். ஒருத்தி அவன் கற்பனையில் வாழ்பவள் மற்றவள் இன்னும் பிறக்காதவள்...
₹95 ₹100
Publisher: தமிழினி வெளியீடு
தமிழ்நாடு எட்டுக்கோடி மக்களால் ஆனது. இன்றைக்கும் ஆயிரக்கணக்கானோர் எங்கெங்கோ போகிறோம் வருகிறோம். சோழமண்டலக் கடற்கரையை ஒட்டியபடி கலிங்கம்வரை செல்லும் ஒரு பயணத்தை யாருமே நிகழ்த்தவில்லையா என்ன ? ஆனால், அத்தகைய பதிவினை, எழுத்தினை எங்குமே காண முடியவில்லை. இன்றைக்கு ஓரிடத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும..
₹228 ₹240
Publisher: தமிழினி வெளியீடு
களவு போகும் புரவிகள் வேணுகோபாலின் எழுத்துகளில் இளைக்கேயுரிய வாழ்வின் மீதான வற்றாத தாபம் ஒரு பிரவாகமென சுழித்தோடும் அதே சமயத்தில், பட்டுத் தேறி அவிந்தடங்கிய ஒரு முதியவனின் லெளகீக ஞானமும் அதில் குமிழியிடுவதைக் காண முடிகிறது.-க.மோகனரங்கன்..
₹124 ₹130
Publisher: தமிழினி வெளியீடு
காடு (நாவல்) - ஜெயமோகன்:அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும் கூடலின் குறிஞ்சி.அதை வறனுறல் அறியாச் சோலை என்றான் கவிஞன். அதன் ஈரத்துக்குப் பின்புலமாக விரிந்து கிடக்க..
₹656 ₹690
Publisher: தமிழினி வெளியீடு
நாவலிலிருந்து சில வரிகள்.... இந்தச் சொற்களின் ஆற்றல் அனைத்தும் துக்கமுற்ற அவனது சுயகட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்தது. கதியற்றுப் போனவனாய் அவன் லாதேயின் பாதங்களில் வீழ்ந்தான். அவள் கைகளைப் பற்றினான். கண்களிலும் நெற்றியிலும் வைத்து அழுத்திக்கொண்டான். அதிர்ச்சிகரமான அவனது துயர முடிவைக் குறித்த உள்ளுணர்வ..
₹171 ₹180