-5 %
பிரபாகரன்: தமிழர் எழுச்சியின் வடிவம் (2-parts)
பழ.நெடுமாறன் (ஆசிரியர்)
Categories:
Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு ,
Eezham | ஈழம் ,
Essay | கட்டுரை ,
Tamil Nationalism | தமிழ்த் தேசியம்
₹950
₹1,000
- Edition: 1
- Year: 2022
- Page: 1300
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழ்க்குலம் பதிப்பாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பிரபாகரன் பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்னால், முதன்முதலாகப் புத்தகம் எழுதியவர் பழ.நெடுமாறன். இன்று முழுமையான புத்தகம் கொடுத்திருப்பதும் அவரே. பிரபாகரன் குறித்து எழுதுவதற்கும் பேசுவதற்கும் சொல்வதற்கும் உரிமையுள்ள சிலர்தான் தமிழகத்தில் உண்டு. அதில் முதன்மையானவர் நெடுமாறன். வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளைக்கும் பார்வதி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்து, சிங்களவர் கொடுமையை எதிர்த்துப் போராடுவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கி... தனியான ஒரு சுதந்திர நாட்டை அமைக்கப் போராடிய பிரபாகரனின் பெருமை பாடும் புத்தகம் அல்ல இது. பிரபாகரன் என்கிற தனி மனிதன், தமிழர் எழுச்சியின் வடிவமாக எப்படி உருவெடுக்கிறார் என்பதை வலுவாகச் சொல்கிறார் நெடுமாறன். ஒரு தலைவன் எப்படி உருவாகிறான் என்பதை உருவகப்படுத்தும் புத்தகங்களுக்கு உதாரணமாக திகழ்கிறது இப்புத்தகம்.
Book Details | |
Book Title | பிரபாகரன்: தமிழர் எழுச்சியின் வடிவம் (2-parts) (prabhakaran-tamizhar-ezhuchchiyin-vadivam) |
Author | பழ.நெடுமாறன் (Pazha.Nedumaran) |
Publisher | தமிழ்க்குலம் பதிப்பாலயம் (Tamizhkulam Pathippalayam) |
Pages | 1300 |
Published On | May 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Biography | வாழ்க்கை வரலாறு, Eezham | ஈழம், Essay | கட்டுரை, Tamil Nationalism | தமிழ்த் தேசியம் |