-5 %
தமிழன் இழந்த மண்
பழ.நெடுமாறன் (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Year: 2013
- ISBN: 9788192586656
- Page: 100
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழ்க்குலம் பதிப்பாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தன் மண்ணை இழந்த தமிழன் விண்ணை அளக்கும் காலம் கனிந்து வந்து விட்டது. கங்கை கொண்டான். கடாரம் வென்றான் என்றெல்லாம் பெயர் பெற்ற தமிழன் இடைக்காலத்திலே, பல்வேறு பட்ட சூழ்நிலைகளின் காரணமாக தனது மண்ணை இழக்கக் கூடிய அமைப்பைப் பெற்றிருந்தான். ஆனால் இப்போது தன் மண்ணை மீட்பதற்கு காலம் கனிந்துள்ளது. கேரள மாநில மக்களுக்குச் சொந்தமான நிலத்தையோ, கர்நாடக மாநிலத்து மக்களுக்குச் சொந்தமான நிலத்தையோ, ஆந்திர மாநில மக்களுக்குச் சொந்தமான நிலத்தையோ, பேராசைப்பட்டு இன்னும் சொல்லப் போனால் மண்ணாசை கொண்டு அநியாயமாக, தமிழன் தனக்குச்சொந்தமாக்கிக் கொள்ள விரும்பவில்லை என்பது தான் முக்கியமான ஒன்று. இழந்த மண்ணை மீட்பதுவே எங்கள் இலட்சியம் என்கின்ற வகையில், நமது அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் "மாவீரன்" பழ. நெடுமாறன் அவர்கள் 'தமிழன் இழந்த மண்' என்ற தலைப்பிலே வரலாற்றுப் பூர்வமான வகையில் இந்த அருமையான நூலை ஆக்கி இருக்கிறார்கள்.
Book Details | |
Book Title | தமிழன் இழந்த மண் (tamizhan-izhantha-mann) |
Author | பழ.நெடுமாறன் (Pazha.Nedumaran) |
Publisher | தமிழ்க்குலம் பதிப்பாலயம் (Tamizhkulam Pathippalayam) |
Pages | 100 |
Year | 2013 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Eezham | ஈழம், Essay | கட்டுரை, Tamil Nationalism | தமிழ்த் தேசியம் |