-5 %
இந்த முழு பிரபஞ்சத்தையும்விடச் சற்றே பெரியது
₹190
₹200
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9789392543357
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பெசோவா அவர் கவிதைகளின் மூலம், பல தன்னிலைகளை நம் கண் முன்வைக்கிறார். அதை உள்வாங்கிய நாமோ எந்தப் பக்கமும் செல்லமுடியாமல் திகைத்து நிற்கிறோம். உளப் பகுப்பாய்வில் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை ‘கவுன்டர் ட்ரான்ஸ்பரன்ஸ்’ (Counter Transference). இதை வாசகர் அனுபவம் என்றும் புரிந்து கொள்ளலாம்.
- ஜெயப்பிரகாஷ் ராஜேந்திரன் (ஜேபி)
Book Details | |
Book Title | இந்த முழு பிரபஞ்சத்தையும்விடச் சற்றே பெரியது (Indha muzhu prabanjathaiyum vida satre periyathu) |
Author | பெர்ணாண்டோ பெசாவோ |
Translator | எம்.டி.முத்துக்குமாரசாமி |
ISBN | 978-93-92543-35-7 |
Publisher | தமிழ்வெளி பதிப்பகம் (Tamizhveli Publications) |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Poetry | கவிதை, 2023 New Arrivals |