
-5 %
ரஜினிகாந்த் ஆகிய நான்
ச கோசல்ராம் (ஆசிரியர்)
₹133
₹140
- Edition: 1
- Year: 2018
- Page: 128
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய கால கட்டம் 1991-96. ஜெயலலிதா 1991-ல் வெற்றி பெற்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். இதற்கு ராஜீவ்காந்தியின் படுகொலை தந்த அனுதாப அலையும் காரணம்.ஆனால் ஆட்சியில் அமர்ந்ததும், ராஜீவ் மரணத்தால் ஆட்சிக்கு வரவில்லை என்று சொன்னார் ஜெ. 93-ல் திமுகவில் இருந்து வைகோ பிரிந்தார். எதிர்க்கட்சி பலவீனமானது .
Book Details | |
Book Title | ரஜினிகாந்த் ஆகிய நான் (Rajinikanth agiya naan) |
Author | ச கோசல்ராம் |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 128 |
Published On | Aug 2018 |
Year | 2018 |
Edition | 1 |
Format | Paper Back |