Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
ஒரு பத்திரிக்கையாளர் என்ற வகையில் தொழில்முறையில் காண வேண்டிய பேட்டி என்பதற்கும் வெளியே விரிந்து தனது தனிப்பட்ட அக்கறைகளினூடே அப்பணசாமி தேர்ந்து கண்ட இப்பேட்டிகள் அரிதான பல விசயங்களைப் பேசுகின்றன. கேள்வி கேட்க நான், பதில் சொல்ல நீ என்ற வேலைப்பிரிவினை எதையும் வகுத்துக்கொள்ளாமல் சமநிலையான இருவரது உரையா..
₹323 ₹340
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
புதுச்சேரி எனும் யூனியன் பிர்தேசம் தன்னுள் பல்வேறு மனிதர்களை நிலங்களை கொண்டுள்ளது வித்தியாசமான ஒரு நிலமாகவே தொடர்ந்து இருந்து வருகிரது தன்னை சுற்றி வெவ்வேறு மொழி பேசும் மாநிலங்களில் பிரிந்து இருந்தாலும் அதன் அடையாலம் தமிழோ மலையாலமோ அல்லது தெலுங்கோ அல்லாமல் பிரெஞ்சாக இருக்கிறது இன்னும் அது பிரெஞ் நி..
₹152 ₹160
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
பார்த்திபன் கனவு, கல்கி கிருஷ்ணமூர்த்தி கல்கி இதழில் தொடராக எழுதிய புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன் எனும் சோழ மன்னரின் கனவு அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது என்பது அழகாகக் கூறப்பட்டுள்ளது. நரசிம்ம பல்லவன், சிறுத்தொண்டர்..
₹238 ₹250
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
பாஷோவின் கவிதைகளில் உழைப்புப் பாடல்களை நாகரிகத்தின், கலையின் தோற்றுவாயாகக் கருதும் பார்வை பல இடங்களில் காணப்படுகிறது. அதுபோல் ஆன்மிகத்தில் கனிந்த பார்வை பல சமயங்களில் இயற்கையின் பேரழகு ஏழ்மை நிலையிலிருப்பவர்களுக்கு வசப்படுவதைக் கவனப்படுத்துவதாக இருக்கிறது. நிலவு பார்த்தல், செர்ரி பூத்திரள்களைக் காணு..
₹285 ₹300
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
ஒவ்வொரு மனிதனுக்கும் பால்ய நினைவுகள் வற்றாத படைப்பிலக்கிய ஜீவ ஊற்று. அந்த வகையில் இப்பதிப்பிற்காக பழைய நினைவுகளில் ஊறித்திளைத்த ஆசிரியருக்கு இன்னும் இன்னும் பல விஷயங்கள் நினைவோடையாக ஊற்றெடுத்திருக்கிறது. அனைத்தையும் எழுத்தாக்கி இதில் சேர்த்திருக்கிறார். எழுத்துடன் ஓவியங்கள், ஒளிப்படங்கள் என்று ஒவ்வொ..
₹228 ₹240