-5 %
Out Of Stock
டாங்கிகளில் சரியும் முல்லை நிலா
அகரமுதல்வன் (ஆசிரியர்)
₹76
₹80
- Edition: 02
- Year: 2016
- ISBN: 9789384301675
- Page: 110
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
டாங்கிகளில் சரியும் முல்லை நிலா (கவிதைகள்) - அகரமுதல்வன் :
கவிதை ரகசியத்தில் அவிழும் பூவிதழ்கள் போன்றது.சமயத்தில் செங்குழம்பை விசிறும் எரிமலை போன்றது.எரிமலைக் குழம்பாகவும் கண்ணீரில் விரியும் பூவிதழாகவும் நம்மை அசைத்தபடி தெறிக்கின்றன அகரமுதல்வனின் பிம்பங்கள்.சில கவிதைகளுக்குள் என்னால் உடனடியில் நுழைந்து விடமுடிகிறது.கவிதை மெளனத்தின் நொடி அசைவில் திறவு பட வேண்டும்.கவிதையில் மொழியின் இறுக்கமும் உறைவும் அகரமுதல்வனின் நாடற்ற வாழ்வின் இருக்கமும் உறைவும் தந்ததாகவும் இருக்கலாம்.சில கவிதைகளின் கதவுகளை இரண்டு மூன்று வாசிப்புகளின் பின் தான் திறக்க முடிகிற அளவு இறுக்கமாக இருக்கிறது.
ரத்தம்அ கலவாத துப்புரவான கடல் அகரமுதல்வனின் கதவு.அதுவே நிறந்தரம்.அதுவே மோனம்.இருள் புலரும் சூரியன் வருவான்.அதுவே எதிர்கால நம்பிக்கை.இப்படித்தான் பேரவலத்திலிருந்து மீளும் நம்பிக்கையின் குரலாக அகர முதல்வனின் கவிதைகள் இருக்கின்றன.
Book Details | |
Book Title | டாங்கிகளில் சரியும் முல்லை நிலா (Tangikalil sariyum mullai nila) |
Author | அகரமுதல்வன் (agara muthalvan) |
ISBN | 9789384301675 |
Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace) |
Pages | 110 |
Year | 2016 |
Edition | 02 |
Format | Paper Back |
Category | கவிதைகள் |