-5 %
தாகூரின் மின்மினிகள் (HB) | Fireflies
₹380
₹400
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9788196021245
- Page: 278
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: சீர்மை நூல்வெளி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சீனாவிலும் ஜப்பானிலும் நான் இருந்தபோது
விசிறிகளிலும் பட்டுத் துணிகளிலும்
என்னிடமிருந்து என் கையெழுத்திலேயே
சிந்தனைகள் கேட்கப்பட்டன.
அப்போது பிறந்தவை இந்த மின்மினிகள்.
- தாகூர்
தன் அகத்தின் ஆழத்தில் ஒளிச் சுடர்களாகத் தோன்றிய சிந்தனைகளை கவித்துவ அழகுடன் வெளிப்படுத்தி ‘மின்மினிகள்’ என்று பெயர் சூட்டி வழங்கியிருக்கிறார் மகாகவி ரவீந்திரநாத் தாகூர்.
Book Details | |
Book Title | தாகூரின் மின்மினிகள் (HB) | Fireflies (Thaagoorin minminigal) |
Author | இரவீந்திரநாத் தாகூர் (Ravindhranath Tagoore) |
Translator | ரமீஸ் பிலாலி |
ISBN | 9788196021245 |
Publisher | சீர்மை நூல்வெளி (Seermai Noolveli) |
Pages | 278 |
Year | 2023 |
Edition | 1 |
Format | Hard Bound |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Poetry | கவிதை, 2023 New Arrivals |