-5 %
தாய்வீடு
ராஜசுந்தரராஜன் (ஆசிரியர்)
₹162
₹170
- Year: 2016
- ISBN: 9789384301606
- Page: 206
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
அனுபவங்களை அவை எழுந்த பாங்கில் தக்கவைத்துக் கொள்ளும் மனம்.பொதுப்புத்தியும் விவேகமும் கொண்ட ஒரு கீழ்நாட்டு மனம். லோகாயதத் தளத்தில் தன் அடிச்சுவடுகளை ஆழப் பதித்துக்கொண்டு நிற்கும் மனம். அதனால் இவருக்கும் புற உலகத்துக்குமான உறவு வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. புறத்தளம் இவருக்கு முற்றிலும் நிஜம் என்பதால் அவற்றின் சலனங்களும் இவரைப் பாதிக்கின்றன. ஜீவன்களின் பரிதவிப்பு, இயற்கையின் கோலங்கள், தனிமை, வாழ்க்கைப் புதிர்கள், பருவ மாற்றங்கள், மனித மனோபாவங்கள், இயலாமைகள், இயற்கை எனும் ஆச்சரியம் எல்லாம் இவரைப் பாதிக்கின்றன. ஆனால் எதிலும் பட்டுக்கொள்ளாமல் விலகிநிற்கும் மனம் இவருடயது. - சுந்தரராமசாமி
Book Details | |
Book Title | தாய்வீடு (Thaai veedu) |
Author | ராஜசுந்தரராஜன் (Rajasundararajan) |
ISBN | 9789384301606 |
Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace) |
Pages | 206 |
Year | 2016 |
Format | Paperback |