Menu
Your Cart

தாலியில் பூச்சூடியவர்கள்

தாலியில் பூச்சூடியவர்கள்
-5 %
தாலியில் பூச்சூடியவர்கள்
₹247
₹260
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மக்கள் மொழியில் எழுதுவது என்பதைவிட மக்களின் வாழ்வை மொழியாக்கு என்பதுதான் பா. செயப்பிரகாசத்தின் கலை வேலைப்பாடு. அவரைக் கரிசல் படைப்பாளி என்று தனித்து வகைப்படுத்தினாலும், பேசும் மொழியும் அது வெளிப்படும் தொனியும் வாழ்ந்த வாழ்வையும் சூழலையும் எல்லோருக்குமான மொழியாக்கிவிடு கிறது! இதெல்லாம் பா. செயப்பிரகாசம் போன்ற கலைப் படைப்பாளிகளுக்குத்தான் சாத்தியம். அறியாத வாழ்வை ஆவணங்களில் ஆராய்ந்து ஆயிரம் பக்கங்களில் படைப்பாக்குவது வேறு, அறிந்த வாழ்வை, அனுபவத்தின் வழியாக ஆராய்ந்தறிந்து உணர்த்துவது என்பது வேறு, ‘காற்சதங்கையுடன் ஆடும் சாமியாடியின் கழுத்தில் தொங்கும் சாட்டைபோல் அந்தச் சிறுநகரின் கழுத்துக்கு மேலாக ஆறு ஓடியது. இப்படியான ஒருபார்வை வாழ்வையும், வாழும் சூழலையும் இணைத்து அதனை அர்த்தப்படுத்திவிடுகிறது. ஒரு நூற்றாண்டின் மனிதர்களும், அவர்களின் வாழ்வும் நிலப்பரப்பும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. அதுவும் பா. செயப்பிரகாசம் அவர்களின் மொழியின் வழியாக தெக்கத்தி ஆத்மாக்களின் உயிர் மொழியை உணரமுடிகிறது. - பாரதிபாலன்
Book Details
Book Title தாலியில் பூச்சூடியவர்கள் (Thaaliyil Poochchoodiyavargal)
Author பா.செயப்பிரகாசம் (Paa.Seyappirakaasam)
Publisher நற்றிணை (Natrinai)
Pages 320
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

புத்தாயிரத்தின் தொடக்கம், தமிழர்களின் மீதான இன அழிப்புப் போர் தீவிரம் பெற்ற தருணம். பத்து ஆண்டுகளுக்குள் அந்தப் பணியை முடித்துவிட்டது இலங்கை ராணுவம். பயங்கர வாதத்திற்கெதிரான போர் என்னும் பெயரால் பல்லாயிரம் தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டனர். முள்ளிவாய்க்கால் - இனப்படுகொலையின் பயங்கரமான நினைவுச் சி..
₹133 ₹140
மரண பூமிமுள்ளிவாய்க்கால் தமிழினத்தில் சரித்திரப் புள்ளி. நம்மிடம் அற்றுப்போன ஒற்றுமையுணர்வு, அறிவுக்கூர்மை, சமகால ஆய்வு, வரலாற்றில் வாழ்தலுக்கான தந்திரோபாயம் -எனப் பல படிப்பினைகளை அந்த அவல நிகழ்வு வழங்கியுள்ளது...
₹62 ₹65
அதிர்வுகள்(இன்குலாப் பற்றிய கட்டுரைகள்) - பா.செயபிரகாசம் :..
₹333 ₹350