Menu
Your Cart

அறிவியல் கலைஞர் இராசேசுவரி 1906

அறிவியல் கலைஞர் இராசேசுவரி 1906
-5 %
அறிவியல் கலைஞர் இராசேசுவரி 1906
கோ.ரகுபதி (தொகுப்பாசிரியர்)
₹266
₹280
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பௌதிகக் கலைப் பேராசிர்யரான ஈ. இராசேசுவர், இளங்கலை. (3928), முதுகலை (1331) பட்டங்களில் சென்னை மாகாணத்திலேயே முதவிடத்தைப் பிடித்து ஜாதிய ஆணாதிக்கத்தின் பெண்ணுக்குப் பின் யுத்தி' என்ற கட்டுக்கதையை வீழ்த்தி, பெண்ணுக்கு முன் யுத்தி உண்டென்ற உண்மையைப் பறைசாற்றினார் தமிழறிஞர்களான தெ.பொ.மீனாட்சி சுந்தரம் .பொ.சிவஞானம். திரு.வி.க. பெ.விசுவநாதம். ஏ.கே.சி. ரசிகமணி ராபி.சேதுபிள்ளை. சுத்தானந்த பாரதியார் சோசோமசுந்தர பாரதியார் கோவைக் கிழார் போன்றோரின் கட்டுரைகள் வெளியான தமிழ்த் தென்றன். இதழில் இராசேசுவரி தமிழில் எழுதிய அறிவியல் கட்டுரைகள் தனித்துவமாய் மிளிர்கின்றன.
Book Details
Book Title அறிவியல் கலைஞர் இராசேசுவரி 1906 (Ariviyal kalainjar )
Compiler கோ.ரகுபதி (Ko.Raghupathi)
Publisher தடாகம் வெளியீடு (Thadagam Publications)
Pages 267
Published On Aug 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அசமத்துவ சாதி அமைப்பில் தலித் பொருளியல் சீவனத்தைச் சிதைத்து, பிறர் வயிறு வளர்க்க தந்திரமாய் தீண்டாமையைத் திணித்து, மரபுக் காலந்தொட்டு நவீன, பின்நவீனத்துவக் காலத்திலும் தழைத்து இயற்கை ஆதாரம், பொதுக்களம் என சகலத்திலும் பச்சோந்தியாய் அவதரித்து அவதியாக்கும் சாதியைத் தகர்க்க திசையெங்கும் திமிறும் தலி..
₹214 ₹225
தலித்துகளும் தண்ணீரும் - கோ.ரகுபதி:நீர் புழங்கும் வெளிகளில் சக மனிதர்களுடன் தண்ணீரைப் பகிர்வதில் மூர்க்கம் காட்டும் ஆதிக்க மனநிலை, மனிதத்தின் புதைமேட்டில் ஆர்ப்பரிக்கிறது. ஆயினும் பொது உளவியலில் வலிமையற்றவர்களாகக் காட்டப்படும் தலித்துகள் உரிமைக்கான தாகத்துடன் போரிடுவதை வரலாற்று ரீதியாக இந்நூல் சுட..
₹181 ₹190
ஆனந்தம் பண்டிதர்பிரிட்டிஷ்-இந்தியா உருவாக்கப்பட்ட காலனியாட்சிக் காலத்தில் பல நூற்றாண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்துவந்த பன்மையான மருத்துவ முறைகள்மீது ஆயுர்வேதமும் அலோபதியும் அவற்றின் ஒற்றைத் தன்மையை நிறுவுவதற்கு எத்தனித்தன.இந்நிலையில் தமிழ்ச் சித்த மருத்துவத்தைப் பாதுகாப்பதற்காக அதன் அறிவுச் செய..
₹261 ₹275
பறையன் பாட்டு(தலித்தல்லாதோர் கலகக் குரல்) - கோ.ரகுபதி(தொகுப்பு) :பறையன் பாடல்களில்இடம்பெற்றுள்ள செய்திகள்இந்நூலாசிரியர்களின்கற்பனையில் உதித்தவைஅல்ல. மாறாகத்தீண்டாமையைஏற்றுக்கொண்டுஅதை வலியுறுத்தும்வைதீக சமயத்தின்புனிதநூல்களில் இடம்பெற்றசெய்திகள்தாம். எனவேஇச்செய்திகள் உண்மைஅல்ல என்று வைதீகர்களால்மறுக்..
₹76 ₹80