-5 %
ஆயர்கள் - வரலாற்றுப் பார்வை
சா.கருணாகரன் (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9788195268849
- Page: 175
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தடாகம் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
'இந்நூளில் களஆய்வு பெறும் இடம் விதந்து குறிப்பிடத்தக்கது. ஓர் இனத்தின் உண்மையான, தெளிவான, விரிவான தகவல்கள் களஆய்வின் மூலம் திரட்டப்பெற்று, வகைதொகை செய்து, ஆராயப்பட வேண்டும். உற்றுநோக்கல், விளக்கம் பெறுதல். உசாவல்முறை எனப் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தித் தகவல் திரட்டப்படவும், சரிபார்க்கப்படவும் வேண்டும். கடினமான பேருழைப் பும், பல்லோர் உதவியும், பொருட்செலவும் கொண்ட இவ்வாய்வு மனிதகுலத்தை விளங்கிக்கொள்ளவும் வரலாற்றை முன்னெடுக்கவும் உறுதுணை புரிகிறது. ஆயர் என்னும் ஆய்வுக்களம் பரந்து விரிந்தது; தொன்மையானது. ஆழமான வரையறை செய்திடத் தேவையான எல்லையற்ற ஈடுபாடும். அயராத உழைப்பும் ஆய்வு அர்ப்பணிப்பும் முனைவர் சா. கருணாகரனிடம் இயல்பாசுவே மிகுதியாக உண்டு.'
முனைவர் சா. பாலுசாமி
Book Details | |
Book Title | ஆயர்கள் - வரலாற்றுப் பார்வை (Ayargal) |
Author | சா.கருணாகரன் |
Publisher | தடாகம் வெளியீடு (Thadagam Publications) |
Pages | 175 |
Published On | Nov 2021 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | தமிழர் வரலாறு, தமிழர் பண்பாடு, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |