-5 %
Out Of Stock
தலைவர் பிரபாகரன் பன்முக ஆளுமை
ஓவியர் புகழேந்தி (ஆசிரியர்)
₹238
₹250
- Edition: 1
- Year: 2015
- ISBN: 97893803696555
- Page: 288
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தோழமை
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
பிரபாகரன் என்றால் அவர் தீவிரவாதி. பயங்கரவாதி, போராளி. ஈவு இரக்கமற்ற கொலையாளி, இரத்த வெறி பிடித்து அலைபவர். சமரசத்தையும், சமாதானத்தையும், சன்மார்க்கத்தையும் மறுப்பவர்: கல்நெஞ்சம் படைத்தவர், ஹிட்லர், முசோலினி வகையறாக்களின் வழி. வந்தவர் என்றெல்லாம், கொடுமை வடிவங்களில் படைத்துக் காட்டப்பட்டது உண்டு. ஓவியர் புகழின் இந்த நூலைப் படித்துப் பார்த்தால் - பிரபாகரன் எப்படிப்பட்ட மானுட நேயர், அறிஞர் பெருமகன், அரசியல் வல்லுநர், ஆட்சித் திறன் படைத்தவர், கலை இலக்கியச் சிந்தனையாளர் என்பது புரியும், அவருடைய சமூகச் சிந்தனைகள் - கல்விச் சிந்தனைகள், கலை இலக்கிய மதிப்பீடுகள் - எல்லாவற்றையும் புகழ் அழகுறப் பதிவு செய்திருக்கிறார் இந்த நூலில்.
Book Details | |
Book Title | தலைவர் பிரபாகரன் பன்முக ஆளுமை (Thalaivar Prabhakaran panmuga aalumai) |
Author | ஓவியர் புகழேந்தி |
ISBN | 97893803696555 |
Publisher | தோழமை (thozhamai) |
Pages | 288 |
Published On | Jan 2015 |
Year | 2015 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு |