

-5 %


தமிழ்ச் சிறுகதைகள்: தமிழ்ப் பண்பாட்டினை அடையாளப்படுத்தும் சிறுகதைகள்
பாரதிபாலன் (தொகுப்பாசிரியர்)
₹513
₹540
- Edition: 01
- Year: 2022
- ISBN: 9789355483928
- Page: 448
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சாகித்திய அகாதெமி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
காலந்தோறும் தொடர்ச்சியாக தமிழ்ச் சிறுகதைகள் மாற்றம் கண்டு வந்துள்ளன. இந்த மாற்றம் சமூக வாழ்வில் ஏற்பட்ட அக, புற மாற்றங்கள். இதனைப் பண்பாட்டு மாற்றங்கள் எனலாம். வாழ்க்கை முறை, அதன் நடத்தை, எண்ணங்கள், விழுமியங்கள், கலை, பழக்கவழக்கங்கள், மொழி, நம்பிக்கை எனப் பல கூறுகளை உள்ளடக்கியது பண்பாடு. இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் இத்தகைய கூறுகள் வெளிப்படுவதைக் காணலாம். அந்த நோக்கில் தொகுக்கப்பட்டதுதான் இத்தொகுப்பு! இக்கதைகளை நுட்பமாக வாசிக்கின்றபோது, நமது பண்பாட்டு வெளியை, அது காலந்தோறும் மாற்றம் கண்டு வந்துள்ள தன்மைகளையும் மாறாத மகிமைகளையும் அறியமுடியும். இக்கதைகளின் வழியே தமிழ் நிலத்தின் முகத்தையும், அதன் அகத்தையும் காணலாம்.
Book Details | |
Book Title | தமிழ்ச் சிறுகதைகள்: தமிழ்ப் பண்பாட்டினை அடையாளப்படுத்தும் சிறுகதைகள் (Thamil Sirukathaigal) |
Compiler | பாரதிபாலன் (Paaradhipaalan) |
ISBN | 9789355483928 |
Publisher | சாகித்திய அகாதெமி (Sahitya Akademi) |
Pages | 448 |
Published On | Oct 2022 |
Year | 2022 |
Edition | 01 |
Format | Paper Back |
Category | Short Stories | சிறுகதைகள், Collection | தொகுப்பு, New Arrivals |