-5 %
Out Of Stock
தமிழ்ச் சிற்றிதழ் மரபில் நவீன ஓவியம்
சி முத்துகந்தன் (ஆசிரியர்)
Categories:
Art | கலை
₹76
₹80
- Edition: 1
- Year: 2016
- Page: 110
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மேன்மை வெளியீடு
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஒரே ஒரு வினாவை மட்டும் இந்நூல் எழுப்புகிறது எனில் அது ஆயிரம் வினாக்களை எழுப்பி, ஆயிரம் விடை தேட வேண்டிய பரப்பை நோக்கிய முன் முயற்சி என்பதில் ஐயம் இல்லை .அசைவியக்கத்தைத் தோற்றுவிக்கும் எந்த முயற்சியும் வரவேற்பிற்கும் பாராட்டிற்கும் உரியதே. பாரதிபுத்திரன் தமிழகத்தில் இதுவரை எத்தனையோ புத்தகங்கள் கலை குறித்து வெளிவந்திருந்தாலும் திரு.சி. முத்துகந்தன் அவர்களின் பெரும் முயற்சியால் வெளிவந்துள்ள 'தமிழ்ச் சிற்றிதழ் மரபில் நவீன ஓவியம் எனும் இந்தப் புத்தகம் இன்றுள்ள சூழலில் மிகவும் இன்றியமையாதது உற்று கவனிக்கத்தக்கது.
Book Details | |
Book Title | தமிழ்ச் சிற்றிதழ் மரபில் நவீன ஓவியம் (Thamizh chitrithazh marabil naveena ooviyam) |
Author | சி முத்துகந்தன் |
Publisher | மேன்மை வெளியீடு (Menmai Veliyedu) |
Pages | 110 |
Published On | Apr 2016 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |