-5 %
தமிழ் இலக்கியங்களில் வைணவம்
இந்திரா பார்த்தசாரதி (ஆசிரியர்)
₹266
₹280
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9789391949662
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பரிசல் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
விசிஷ்டாத்வைதம் தமிழ் மண்ணில் நான் தோன்றியிருக்க முடியுமென்று தோன்றுகிறது. ஆழ்வாராதிகள் பிறந்திராவிட்டால், நாதமுனிகள் காலத்திலிருந்து. இத்தத்துவம் இராமாநுசர் காலம் இறுதியாக நாம் இன்று காலும் ஒரு தரிசனமாகப் பரினாமமுற்றிருக்க முடியாது என்று சொல்லலாம். தெய்வம் மனித நிலைக்கு வருவது மனிதன் தெய்வ நிலையை எய்த வேண்டுமென்பதற்காகத்தான் என்பது வைனல் மதத்தின் அடிதாதக் கருத்து, மானுடம் வென்ற தம்மா' என்று கம்பன் பாடியிருப்பதை, இக்கருத்துப் பின்னணியில் தான் புரிந்துகொள்ள முடியும். இவ்வாய்வேட்டில், நான் வைரவக் கருத்துக்கனைத் தத்துவார்ந்த ரீதியாக, மேல்நாட்டு நவீன சிந்தனை இயக்கங்களோடு ஒப்பிட்டு ஆராய் முயன்றிருக்கிறேன். குறிப்பாகச் சொல்லப்போனால், இருத்தலியல் வாதத்துக்கும் (Existentialism) விரிஷ்டாத்வைத்துக்குமிடையே காணும் கருத்தொற்றுமை, வேற்றுமைகள், இவற்றை மிகவும் திறம்பட மொழியாக்கம் செய்திருக்கும் டாக்டர் சு. வேங்கடராமனுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
இந்திரா பார்த்தசாரதி
Book Details | |
Book Title | தமிழ் இலக்கியங்களில் வைணவம் (Thamizh illakkiyangalil vainavam) |
Author | இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy) |
ISBN | 9789391949662 |
Publisher | பரிசல் வெளியீடு (Parisal Veliyedu) |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Hindu | இந்து மதம், 2023 New Arrivals |