-5 %
தமிழ் நடைக் கையேடு
₹143
₹150
- Year: 2015
- ISBN: 9788177200317
- Page: 152
- Language: தமிழ்
- Publisher: அடையாளம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
தமிழ் நடைக் கையேடு என்பது தமிழ் உரைநடையை எழுதும்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைத் தொகுத்துத் தரும் ஒரு நூலாகும். இக்கையேட்டில் நிறுத்தற்குறிகளைப் பயன்படுத்தும் முறை, சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் எழுதுவதற்கான அடிப்படைகள் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளதோடு, சந்தி விதிகள் பட்டியல் மூலமும், எடுத்துக்காட்டுக்கள் வழியும் விளக்கப்பட்டுள்ளன. பொருள் தெளிவு சிதைவுறா வண்ணம் உரிய சொற்களைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தும் முறை, பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போது கடைப்பிடிக்க வேண்டிய எழுத்துப்பெயர்ப்பு உள்ளிட்ட முறைமைகள், அடிக்குறிப்பு, துணைநூற்பட்டியல் முதலானவற்றை ஆய்வுக்கட்டுரைகளில் எழுதும் முறை போன்றன விளக்கப்பட்டுள்ளன.
Book Details | |
Book Title | தமிழ் நடைக் கையேடு (Thamizh Nadai Kaiyedu) |
Author | மொழி அறக்கட்டளை (Mozhi Trust), தமிழ் பல்கலைக்கழகம் (Tanjore Tamil University) |
ISBN | 9788177200317 |
Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) |
Pages | 152 |
Published On | Jan 2004 |
Year | 2015 |