-4 %
Out Of Stock
தமிழகக் குகைப்பள்ளிகளின் சமயம்
க.நெடுஞ்செழியன் (ஆசிரியர்)
₹48
₹50
- Edition: 1
- Year: 2017
- Page: 80
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கரிகாலன் பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
வைலகம் இன்று இந்து மதம் என்ற பெயரில் வெறியாட்டம் போட்டுக் கொண்டுள் ளது, பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு, கருமக் கோட்பாட்டை வலியுறுத்துதல் போன்றவற்றின் வாயிலாகப் பார்ப்பனியத்தின் கீழ் இவ்வுலகை வைத்து ஆளும் கக்கியலாக வைதிகம் தோற்றம் கொண்டபோதே அதை எதிர்த்த இயக்கங்களாகச் செயல்பட்டவை புத்தம், சைனம், ஆசீவகம் முதலான அறிவு மரபில் அமைந்த சமயங்களே. புத்தம், சைனம் இரண்டும் இன்றுவரை உயிர் வாழ்ந்து கொண்டிருக்கையில் ஆசீவகம் மட்டும் மக்கள் வாழ்வில் இருந்து தடம் தெரியாமல் துடைக்கப்பட்டுவிட்டது.
Book Details | |
Book Title | தமிழகக் குகைப்பள்ளிகளின் சமயம் (Thamizhaga kugaippalligalil samayam) |
Author | க.நெடுஞ்செழியன் (Ka.Netunjezhiyan) |
Publisher | Test Publications (Test Publications) |
Pages | 80 |
Published On | Jan 2017 |
Year | 2017 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | சமூகம் |