-5 %
யாழ்ப்பாண அகராதி
Categories:
Dictionary & Encyclopedia | அகராதி & களஞ்சியம்
₹589
₹620
- Edition: 20
- Year: 1842
- ISBN: 9789551857141
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: தமிழ்மண் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழ் மொழியின் சொல்வளத்தை அகரவரிசையில் முழுமையாகத் தரும் முதல் முயற்சியாக இவ்வகராதி 1842 இல் உருவாக்கப்பட்டது. இவ்வகராதியில் 58, 500 சொற்களை உள்ளன; அதாவது சதுரகராதி முழுவதிலும் அடங்கிய சொற்களைவிட நான்கு மடங்கு சொற்கள்.
91 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட விடயம் தூய தமிழ்ப்பெயரிடல். கடைப்பெயர்ப்பலகைகளில் இருந்து ஆரம்பித்து நடைமுறைப்பயன்பாடுச் சொற்கள் வரை இவை புகுத்தப்பட்டுக்கொண்டிருந்தன.
ஐஸ்கிறீம் என்ற பெயர் காணாமற் போய்க் குளிர்களி என்று மாறியதும், விறகு காலை போய் மர அரிவு ஆலையாக மாறியதும், துர்க்கா என்ரபிறைசஸ் மறைந்து கொற்றவை கால்நடைத்தீனி வாணிபம் என்று மாற்றம் பெற்றதுமாக நிறைய மாற்றங்கள்.
இவ் யாழ்ப்பாண அகராதி ஆனது மானிப்பாய் அகராதி, கையராதி, ஸ்பால்டிங் அகராதி என்றும் அறியப்பட்டது.
Book Details | |
Book Title | யாழ்ப்பாண அகராதி (yazhpana agarathi) |
Compiler | சரவணமுத்துப் பிள்ளை, சந்திரசேகரப் பண்டிதர் |
ISBN | 9789551857141 |
Publisher | தமிழ்மண் பதிப்பகம் (Thamizhman Publications) |
Year | 1842 |
Edition | 20 |
Format | Hard Bound |
Category | Dictionary & Encyclopedia | அகராதி & களஞ்சியம் |