-4 %
Out Of Stock
முத்து ரத்தினம் படைப்புகள்
முத்து ரத்தினம் (ஆசிரியர்)
₹48
₹50
- Edition: 1
- Year: 2011
- Page: 120
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தணல் பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
முத்து ரத்தினம் படைப்புகள்
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பகுதியைச் சேர்ந்தவர் முத்து ரத்தினம். தற்போது சவுதி அரேபியாவில் ஜெட்டா நகரில் பொறியாளராகப் பணியாற்றுகிறார். பள்ளி, கல்லூரிக் காலம் முதல் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டுள்ள இவர், பல்வேறு சிறுகதை, கவிதை, கட்டுரைகளை எழுதியுள்ளார். அவை குமுதம், மங்கையர் மலர், மாலை மலர் உள்ளிட்ட ஏடுகளிலும் Chennaionline.com 2 இணையதளத்திலும் வெளிவந்துள்ளன.
Book Details | |
Book Title | முத்து ரத்தினம் படைப்புகள் (Muthu Rathinam Padaipugal) |
Author | முத்து ரத்தினம் (Muththu Raththinam) |
Publisher | தணல் பதிப்பகம் (Thanal Pathipagam) |
Pages | 120 |
Year | 2011 |
Edition | 1 |
Format | Paper Back |