- Edition: 1
- Year: 2011
- Page: 126
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Apple Books
தங்கத் துகள்கள்
ஏராளமான வாய்ப்புகளும், அதே நேரம் கடுமையான போட்டிகளும் நிறைந்திருக்கும் உலகத்தில் வெற்றிபெற, ‘வேண்டிய அளவு நேரம்’ என்பது எவருக்குமே கிடைக்காதது. பலரும் முன்வைக்கிற பொதுவான காரணம், ‘நேரம் போதவில்லை’ என்பதுதான்.
‘வேண்டிய அளவு நேரம்’ பெரிய அளவுகளில் தங்க கட்டிகளைப் போல கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், தங்கத் துகள்களைப் போல சிறிய அளவுகளில் எல்லோருக்குமே நேரம் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதை, தக்க உதாரணங்களுடன் எளிய முறையில் விளக்குகிற புத்தகம் இது.
35 புத்தகங்களை எழுதியிருக்கும் சோம வள்ளியப்பன் எழுதியுள்ள இரண்டாவது ‘டைம் மேனேஜ்மென்ட்’ புத்தகம் இது. காலம் உங்கள் காலடியில் என்ற முதல் புத்தகத்தைப் போலவே, எவரும் சுலபமாக பயன்படுத்தக்கூடிய பல பிராக்டிகல் நேர நிர்வாக வழிமுறைகளை எளிமையாக விளக்குகிறது இந்த புத்தகம்.
முன்னேற விரும்புகிறவர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய, கைகொள்ள வேண்டிய தங்கச் சுரங்கம் இது.
Book Details | |
Book Title | தங்கத் துகள்கள் (Thanga Thugalkal) |
Author | சோம.வள்ளியப்பன் (Soma Valliappan) |
Publisher | Apple Books (Apple Books) |
Pages | 126 |
Year | 2011 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Business | வணிகம், Self - Development | சுயமுன்னேற்றம் |