-5 %
தாந்தரீகம் உடலுறவு இன்பத்தின் உன்னத ரகசியம்
₹285
₹300
- Year: 2013
- ISBN: 9789384646523
- Page: 181
- Language: தமிழ்
- Publisher: எதிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அக்கால மக்கள், உடலுறவிலுயர்ந்தபட்ச இன்பத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் கண்டுபிடித்தனர், அதற்கு அவர்கள் இட்ட பெயர்தான் ‘தாந்தரீகம்’. தாந்தரீகத்தின் உச்சகட்ட இன்பத்தில் மிதக்கப் போகும் உங்களுக்குள் இந்த உலகமே அடங்கிப் போகும். நீங்களே உங்கள் தோழர், மலரில் ஆடும் வண்டும் நீங்களே, சுற்றுகின்ற கோள்களும், பால்வெளி மண்டலமும், ஆகாசத்தில் உறைகின்ற பிரபஞ்சமும், உங்கள் கைகளில் இறுக்கப்பட்டு கிடக்கின்ற உங்களின் துணையும், நீங்களே. எரிகின்ற இன்பத் தீயில் எரியப்போகும் நீங்கள் காலத்தை வென்று சாகாவரம் பெற்றவராக ஆகிவிடுவீர்கள்.
Book Details | |
Book Title | தாந்தரீகம் உடலுறவு இன்பத்தின் உன்னத ரகசியம் (Thanthreegam) |
Author | அரவிந்த் (Arvind), சாந்தா காலே (Sandha Kale) |
Translator | பெரு முருகன் (Peru Murugan) |
ISBN | 9789384646523 |
Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
Pages | 181 |
Year | 2013 |
Category | Sex | பாலியல் - காமம், Essay | கட்டுரை |