Menu
Your Cart

தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி

தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி
-5 %
தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி
மொழி அறக்கட்டளை (ஆசிரியர்)
₹323
₹340
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மொழி அறக்கட்டளை இந்தத் தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதியை உருவாக்கியுள்ளது. மொழியில் மரபுத்தொடர்கள் தனித்தன்மை வாய்ந்தவையாக இருந்தாலும் அவை கலைச்சொற்கள் போலல்லாமல் பொது மொழியைச் சார்ந்தவை. கருத்தையும், உணர்வையும், கற்பனையையும் வெளியிடும் மரபுத்தொடர்கள், தனிநபர் செயற்பாட்டு நிலையிலிருந்து வளர்ந்து மரபாகப் பொதுவெளியிலும் வழங்குகின்றன. * தற்காலத் தமிழில் வழங்கும் மரபுத்தொடர்களுக்குப் பொருள் தரும் முதல் அகராதி. * சுமார் 80,000 அச்சிட்ட பக்கங்களைப் பரிசீலித்து உருவாக்கப்பட்ட தகவல்தளத்தைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது. * தமிழில் மரபுத்தொடரின் இயல்பை உணர்த்தும் தகவல்களைக் கொண்டுள்ளது: - பதிலீட்டுச் சொற்களை ஏற்பவை - மாற்று வடிவங்களை ஏற்பவை - சொற்கள் இடமாற்றம் அடைபவை - இலக்கண வேறுபாடுகள் அடைபவை - பின்னொட்டுகளை ஏற்பவை - பழமொழிகளிலிருந்து பெறப்படும் மரபுத் தொடர்கள் - பயன்பாட்டுச் சூழல் குறித்த குறிப்பு - 5,000க்கும் மேற்பட்ட எடுத்துக்காட்டு வாக்கியங்கள் - ஆங்கிலத்தில் பொருள்
Book Details
Book Title தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி (Tharkaala Tamil Marabuththodar Agaraathi)
Author மொழி அறக்கட்டளை (Mozhi Trust)
ISBN 9788177200324
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 484
Year 2017
Edition 3
Category Dictionary & Encyclopedia | அகராதி & களஞ்சியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழ் நடைக் கையேடு என்பது தமிழ் உரைநடையை எழுதும்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைத் தொகுத்துத் தரும் ஒரு நூலாகும். இக்கையேட்டில் நிறுத்தற்குறிகளைப் பயன்படுத்தும் முறை, சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் எழுதுவதற்கான அடிப்படைகள் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளதோடு, சந்தி விதிகள் பட்டியல் மூலமும், எடுத்துக..
₹143 ₹150