-5 %
தத்துவம் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 07
₹124
₹130
- Year: 2017
- ISBN: 9788177200546
- Page: 196
- Language: தமிழ்
- Publisher: அடையாளம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நாம் அவசியம் எப்படி வாழ வேண்டும்? எது உண்மையில் இருக்கிறது? நாம் அறிந்துகொள்வது எப்படி? உயிரோட்டமான இப்புத்தகம், எது தத்துவம் அல்லது அது எதற்காக இருக்கிறது என்ற கேள்விகளால் திகைப்படைந்திருக்கும் எவருக்கும் ஆதர்ச அறிமுகமாக விளங்கக்கூடியது. தத்துவம் என்பது ஏதோ வேறு கிரகத்திலிருந்து கொண்டு செய்யும் வேலையில்லை என்று விவாதிக்கிறார் எட்வர்டு கிரெய்க்: தத்துவத்தைக் கற்றுக்கொள்வதென்பது நாம் ஏற்கனவே செய்து கொண்டிருப்பதை மேலும் விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் மேற்கொள்ளும் முயற்சியன்றி வேறில்லை. தத்துவம் என்பது அறிவுரீதியான கேளிக்கை விளையாட்டல்ல என்று கிரெய்க் காட்டுகிறார்: பிளேட்டோ, பௌத்த எழுத்தாளர்கள், தெகார்த்தே, ஹாப்ஸ், ஹியூம், ஹெகல், டார்வின், மில் மற்றும் டி போவா போன்ற சிந்தனையாளர்கள் உண்மையான தேவைகளுக்கும் நிகழ்வுகளுக்கும் எதிர்வினையாற்றி இருக்கிறார்கள் - அவர்களின் பெரும்பாலான சிந்தனைகள் நம் இன்றைய வாழ்வை வடிவமைத்திருக்கின்றன. அவர்களின் பெரும்பாலான அக்கறைகள் இன்றும் நமக்குப் பொருந்துபவை.
Book Details | |
Book Title | தத்துவம் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 07 (Thaththuvam) |
Author | எட்வர்டு கிரெய்க் (Etvartu Kireyk) |
Translator | கோச்சடை (Kochadai) |
ISBN | 9788177200546 |
Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) |
Pages | 196 |
Year | 2017 |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Philosophy | தத்துவம் - மெய்யியல், Essay | கட்டுரை |