Publisher: செம்மை வெளியீட்டகம்
மூலத்திலிருந்து வடிவங்கள் விரிவதை வடிவு நூல் விளக்கியது. அதிலும் குறிப்பாக அணு உருவாதலில் தொடங்கி விளக்கியது வடிவுநூல்.
வடிவு நூலில் எண்ணிக்கைப் பெருக்கம் இயக்கச் சுருக்கம் எனும் ஓர் இலக்கணம் உரைக்கப்பட்டிருந்தது. இவ்வரியின் விரிவே எண் நூலின் தொடக்கம். அதாவது சிவமாகிய மூலத்தின் உச்ச இயக்கம் சக்தியா..
₹238 ₹250
Publisher: கவிதா வெளியீடு
இந்த வாழ்க்கையில் ஆரம்பத்தில் இருந்தே நான் தைரியத்துடன் இருப்பதற்கோ அல்லது புத்திசாலித் தனம் மற்றும் புத்திக் கூர்மையுடன் இருப்பதற்கோ எதையும் செய்யவில்லை. மேலும் அதை தைரியம் என்றோ அல்லது புத்திக்கூர்மை என்றோ அல்லது புத்திசாலித்தனம் என்றோ நான் ஒருபோதும் நினைத்தது கிடையாது. போகப்போக பின்னாளில்தான் மக்..
₹855 ₹900
Publisher: கவிதா வெளியீடு
இந்த முழு உலகமும் தர்க்க வாதத்திலேயே வாழ்ந்து விட்டது. இவை எல்லாம் மனதினால் உருவாக்கப் பட்டவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது. இங்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வாழ்க்கை என்பது எளிமையானதாக ஆகிவிட்டால் அதன் பிறகு இங்கு மனதிற்கு வேலை இல்லை. மனம் தனது வேலையை இழந்து விட..
₹333 ₹350
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
ஒரு புத்தகத்தால் என்ன செய்யமுடியும்? இந்தக் கேள்விக்கு இந்த உலக வரலாறு கொடுத்த பதில் என்ன தெர்யுமா? இந்த உலகத்தையே மாற்ற முடியும் என்பதுதான்.. ஆமாம். இந்த உலகத்தை மாற்றிய ஐந்து நூல்களில் உளவியல் மேதை சிக்மண்ட் பிராய்டின் 'கனவுகளின் விளக்கம்' என்ற நூலும் ஒன்று. கனவுகள் நம்மை எப்போதுமே வசீகரிப்பவை. ஆ..
₹179 ₹188
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தத்துவ அறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவுக்கு தமிழில் அறிமுகம் தேவையில்லை. இந்தியத் தத்துவ மரபுகள் குறித்த பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியவர். தமிழில் வந்த கீழ்க்கண்ட இவரது மொழிபெயர்ப்பு நூல்கள் பெரும் கவனிப்பைப் பெற்றவை. இவற்றைத் தவிர சில குறுநூற்களும் தமிழில் வெளியாகியுள்ளன.
பண்டைய இந்திய மருத்துவ ..
₹162 ₹170