-5 %
சூறாவளி-அலைகள்
மயிலை பாலு (தமிழில்)
₹475
₹500
- Edition: 1
- Year: 2004
- Page: 544
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: அலைகள் வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சூறாவளி:
- நான் வடகிழக்குச் சீனாவை 1946ஆம் ஆண்டு குளிர் காலத்தில் சென்றடைந்தபோது அங்கு நிலச் சீர்திருத்தங்கள் ஏற்கெனவே நடைபெற்ற வண்ணம் இருந்தன. எங்கள் புரட்சியின் வெற்றிக்கான திறவுக்கோல் நிலச் சீர்திருத்தம் என்பதை நான் அறிவேன்.
- இதற்காக நான் ஆர்வத்தோடு போராட்டத்தில் ஈடுபட எண்ணினேனே தவிர ஒரு நாவலை எழுத வேண்டும் என்ற எண்னம் இல்லை.
- ஓர் எழுத்தாளன் என்பவன் அறையின் மூடப்பட்ட கதவுகளுக்குள்ளே அமர்ந்துகொண்டு கற்பனைகளால் எழுதக் கூடாது. அதுபோன்று ஒருவர் செய்தால் அது நகைப்புக் குரிய அசட்டுத்தனம்.
Book Details | |
Book Title | சூறாவளி-அலைகள் (The Hurricane) |
Translator | மயிலை பாலு (Mayilai Balu) |
Publisher | அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam) |
Pages | 544 |
Year | 2004 |
Edition | 1 |
Format | Hard Bound |