-5 %
Out Of Stock
டிசாஸ்டிரஸ் டாக்டர் டிட்சி
இளங்குமரன் & சொர்ணகலாம்பிகை (ஆசிரியர்)
₹38
₹40
- Edition: 1
- Year: 2021
- Page: 50
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ரங்லீ காமிக்ஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
டாக்டர் டிட்சி ஒரு மினி ராக்கெட்டை தன் செல்ல ரோபோட் “பாட்ச்” கொண்டு இயக்க தீர்மானிக்கும் அதே வேளையில்:
பண்டைகால அரிய பொக்கிஷங்களை திருடி வெளிநாட்டில் விற்கும் ஒரு கடத்தல் கும்பல், நம் ஊர் அருங்காட்சியகத்திற்கு சிறப்பு ஏற்பாட்டில் வந்திருந்த எகிப்து அரசன் டுட்டன்கமுனின் சிலையை திருடி விட, அந்த சிலையை மீட்டு எகிப்து நாட்டிற்கு திருப்பித்தருவது நம் நாட்டின் மானப் பிரச்சனையாக மாறி இருந்தது!
டாக்டர் டிட்சியின் ராக்கெட் புறப்பாடு திட்டமிட்டபடி நடந்ததா? எகிப்து அரசன் டுட்டன்கமுனின் சிலை மீட்கப்பட்டதா? தெரிந்து கொள்ள படியுங்கள் டிசாஸ்டிரஸ் டாக்டர் டிட்சி – 1 (டுட்டன்கமுனை கண்டெடுத்த ராக்கெட் சாகசம்)
Book Details | |
Book Title | டிசாஸ்டிரஸ் டாக்டர் டிட்சி (The larceny of king tut's) |
Author | இளங்குமரன் & சொர்ணகலாம்பிகை |
Publisher | ரங்லீ காமிக்ஸ் (Ranglee Comics) |
Pages | 50 |
Published On | Dec 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Children Story | சிறார் கதைகள், Comics & Graphic Novel | காமிக்ஸ் & கிராஃபிக் நாவல் |