Menu
Your Cart

கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்

கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்
-5 %
கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்
வு மிங் - யி (ஆசிரியர்), டேரில் ஸ்டெர்க் (தமிழில்), யுவன் சந்திரசேகர் (தமிழில்)
₹375
₹395
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தீவிர அக்கறைகள் கொண்ட படைப்பு சுவாரசியமாகவும் இருக்க முடியும் என்பதற்கான சான்று இந்த நாவல் துருவப் பிரதேசங்களில் நடக்கும் திமிங்கில வேட்டை முதல் , வெப்ப தேசத்தில் மலையைக் குடைந்து பாதை போடுவது வரை , மலையேற்ற சாகசம் முதல் , நவீன உளவியல் மருத்துவம் வரை , சுற்றுலா வணிகம் முதல் , பழங்குடி ஐதீகங்கள் எனப் பல்வேறு தளங்களைச் சரளமான மொழியில் வசீகரமான விவரிக்கிறது. உண்மையான தேவுக்கு நிகராக நிறுவப்படும் கற்பனைத் தீவு வளர்ச்சியின் பெயரால் மானுட குலம் இழந்து வந்திருக்கும் கபடமின்மையைக் கவனப்படுத்துகிறது அறிவியல் , தொழில்நுட்ப வளர்ச்சியைக் காரணமாக வைத்துச் சூழலியல் தொடர்பாக மனிதகுலம் வரித்துக்கொண்டிருக்கும் கரிசனமின்மையைப் பேசிகிறது அந்நாளில் உலகளாவிய படைப்பு என்னும் தகுதியை எட்டியிருக்கிறது.
Book Details
Book Title கூட்டுவிழிகள் கொண்ட மனிதன் (The man with the compound eyes)
Author வு மிங் - யி
Translator டேரில் ஸ்டெர்க், யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekar)
ISBN 9788194302704
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 359
Published On Oct 2019
Year 2019
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha