Publisher: தேநீர் பதிப்பகம்
மரபை மீறக்கூடாது என்று எண்ணினால் புதுமை இலக்கியம் செய்யவே முடியாது;
ஆனால் மரபும் பாழாகக்கூடாது. புதுசும் உண்டாகவேண்டும் என்கிற எண்ணம் இன்றைய
இலக்கியாசிரியனை ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பதுபோல மரபில் ஒருகால்
அழுத்தமாக நிற்க, தைரியமாக இரண்டாவது காலைப் புதுப் பாதைமேல் வைத்து நடக்கிறான்.
அதனால..
₹171 ₹180
Publisher: தேநீர் பதிப்பகம்
"ஊரோட ஊரா வாழ்ந்துட்டா, ரெங்கநாயகி இல்லேன்னா இந்த ஊர் செத்துடும், இந்த ஊர் இல்லனா ரெங்கநாயகி செத்துடுவா.” அவன் வெறுமையாய், சின்னதாய் சிரித்தான். அது சிரிப்பும் கூட இல்லை, சிரிப்பு மறைத்த அழுகை, “ஊர் இல்லைன்னா அம்மா செத்துடுவாங்கன்னு சொல்லுங்க.. அம்மா இல்லைன்னா ஊர் சாகாது, ஈ எறும்பு கூட சாகாது,"..
₹171 ₹180
Publisher: தேநீர் பதிப்பகம்
கவிஞர் குட்டி ரேவதி அவரது வாழ்வின் மைய நீரோட்டத்தின் திசை மாறாமல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு தளங்களில் பரவி விரிந்திருக்கிறார். எழுத்தின் வழியாக அவர் உருவாக்கி இருக்கும் படிநிலைகள் தமிழில் அரிதான ஒன்று.
அவரின் படைப்புகள் தாண்டி இந்த நேர்காணல்கள் அவரின் உணர்வோடும் செயல்பாடுகளோடும் நம்மை ஒன்..
₹266 ₹280
Publisher: தேநீர் பதிப்பகம்
பேராசிரியர் பி. பாலசுப்பிரமணியன் அவர்கள், தமிழ் இலக்கியங்களில் ஆழங்காற் பட்டவர். தொடர்ந்து காத்திரமான பல ஆய்வுரைகளைப் பல்வேறு இலக்கியக் கருத்தரங்குகளில் நிகழ்த்தி வருபவர். அவர் சமீபத்தில் சொல்வயல் என்ற இணைய இதழில் சங்க இலக்கியங்களில் பயின்று வரும் சொற்களைப் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி..
₹114 ₹120
Publisher: தேநீர் பதிப்பகம்
சித்த மருத்துவர் D.பாஸ்கரன் பாரம்பரிய சித்தர்களின் வழித் தோன்றலில் நம்பிக்கை தரும் இளைஞராகத் திகழ்கின்றார். புற்று மகரிஷி பரம்பரையின் வாரிசான பாஸ்கரன் பாரம்பரிய சித்த மருத்துவ அறிவையும் படிப்பறிவையும் (BSMS) ஒருசேரப் பெற்றுள்ளார். தனது பெரியப்பா சித்த வைத்திய மூதறிஞர் கே.பி.அர்ச்சுனன், தனது தந்தை பா..
₹143 ₹150
Publisher: தேநீர் பதிப்பகம்
குடும்ப வாழ்வுக்காகப் பேராசிரியர் தரும் இந்த அறிவுரை பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போருக்கும் பொருந்தும்.
இப்படி அறிவார்ந்த முறையில் இனமானம் போற்றிடும் வகையில், தமிழர் திருமணங்கள் நடைபெற வேண்டுமெனவும், அதற்குரிய காரண, காரிய விளக்கங்கள் எவையெனவும் எடுத்துரைக்க முற்பட்ட பேராசிரியர் அவர்கள் தனது இதயக் கருவ..
₹523 ₹550
Publisher: தேநீர் பதிப்பகம்
’உலகமே ஒரு நாடக மேடை; நாமெல்லாம் அதன் நடிகர்கள்’ என்று ஷேக்ஸ்பியர் சொன்னாலும் சொன்னார், நாம் ஒவ்வொரு கணமும் அந்த இலக்கிய மேதையின் கூற்றை மெய்ப்பித்துக் கொண்டே இருக்கிறோம். வாழ்க்கையே ஒரு நாடகமாகத்தான் இருக்கிறது; அதிலும் குறிப்பாக அபத்த நாடகமாக (Absurd Play) இருக்கிறது வாழ்க்கை.
உலகப்பெரும் நடிப்பு..
₹52 ₹55
Publisher: தேநீர் பதிப்பகம்
வெறும் ரசனை மதிப்பீட்டின் உற்சாகமானத் தன்மைகளைக் கடந்து ஒரு எழுத்திற்குள் படர்ந்திருக்கும் எண்ணற்ற நரம்புகளின் வழித்தடங்களைத் தேடிப்பிடித்து அதன் ஆழமானதும், சற்றே விரிந்தகன்றதுமான விமர்சன மதிப்பீடுகளின் நிறைவைக் கொண்டவை இதிலுள்ள சில கட்டுரைகள். முக்கிய படைப்பாளர்களின் படைப்புகள் சார்ந்த நெருக்கமான ஒ..
₹171 ₹180