
- Edition: 1
- Year: 2008
- ISBN: 9789382577522
- Page: 176
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
தீராக் காதல்
(திரைப்பட இயக்குனர் திரு. வஸந்த் அவர்களின் மதிப்புரை)
ஒரு சிறந்த சிறுகதைக்கு என்னளவில், நான்கு விஷயம் முக்கியம் என்று தோன்றுகிறது. சுரேந்தர்நாத்.. இதில் இரண்டு விஷயங்கள் உங்களுக்கு எளிதாக வருகிறது ஒன்று நடை .. மற்றொன்று விறுவிறுப்பு...
இத்தொகுப்பில் உள்ள கதைகள் காதல் உணர்ச்சிகளை பிரதானமாக கொண்ட கதைகள் என்றாலும் இவைகள் வாழ்வின் பல தளங்களுக்கு வாசனை இட்டிச் செல்கிறது.
த்ப்லைந்த காலம் சிறுகதை இளமைக் காலத்தை தொலைத்தவனின் வாழ்க்கை என்றால் மழைக் காலம் சிறுகதை சிறுவர்களின் அக உக்கின் அழுத்தமான பதிவு.
உன் மனதுடன் எவ்வளவு நெருக்கமாக உணர்கிறேன் தெரியுமா? உன் கனவில் யரோ கதவைத் தட்டும் சத்தம் கூட எனக்கு கேட்கும்அள்விற்கு என்று உருகி உருகி காதலன் கடிதம் எழுதும், ’காதல் -2008’ ஒரு நவீன கதை நான்கு கடிதங்களும் ஒரு பின் குறிப்பும் மட்டுமே கொண்ட ஒரு வித்தியாசமான படைப்பு.
தோற்றுப் போன காதலின் துயரங்களை அழுத்தமாக பதிவு செய்யும் இந்த தீராக் காதல், ஒரு சிறந்த சிறுகதை தொகுப்பு, எல்லோராலும் உணரக்க்டிய தருணங்கள்.. சுரேந்தர்நாத் இது உங்கள் பலம்.
Book Details | |
Book Title | தீராக் காதல் (Theera Kathal) |
Author | ஜி.ஆர்.சுரேந்தர்நாத் (Ji.Aar.Surendharnaadh) |
ISBN | 9789382577522 |
Publisher | சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixthsense Publications) |
Pages | 176 |
Year | 2008 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Love | காதல் |