Menu
Your Cart

தீரமிக்க இந்தியர்கள்-2

தீரமிக்க இந்தியர்கள்-2
-5 %
தீரமிக்க இந்தியர்கள்-2
ராஹுல் சிங் (ஆசிரியர்), ஷிவ் அரூர் (ஆசிரியர்), P.ராம்கோபால் (தமிழில்)
₹580
₹610
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தீவிரவாதிகளுக்கு எதிரான, சமீபத்திய தாக்குதல்களின் இதுவரை சொல்லப்படாத கதைகள் 2016-ல் நடத்தப்பட்ட சர்ஜிகல் ஸ்டிரைக்குக்குப் பின் நடத்தப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றிய அறிக்கைகள், பகல், இரவாக மாறி மாயாஜாலம் நிகழ்த்தும் காஷ்மீர் காடுகளில் தீவிரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள், எதைப்பற்றியும் கவலைப்படாமல், நீர்மூழ்கிக் கப்பலில் சிக்கிக் கொண்டவர்களைக் காப்பாற்றிய கடற்படையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், தன் ஜோடிகளுக்கு நடந்தவற்றிற்கு பழிவாங்கும்வரை தூங்காமல் இருந்த இந்திய விமானப்படை வீரர், பாகிஸ்தான் நிலப்பரப்பில் இறங்கி தீவிரவாதிகளைத் தாக்குவதில் தன் ஆத்ம தாகத்தைத் தீர்த்துக்கொண்ட வரித்துறை அதிகாரி... மற்றும் பல... அவர்களின் கதைகள் அவர்கள் சொற்களில் அல்லது அவர்களுடன் அவர்களின் இறுதி நிமிடங்களில் இருந்தவர்களின் வார்த்தைகளில்... பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தீரமிக்க இந்தியர்கள் இரண்டாம் பகுதி பதினான்கு கதைகளுடன் உங்களைச் சந்தித்து, முன்னெப்போதும் இல்லாத நெருக்கத்தில், கடமையின் அழைப்பை ஏற்று சாதனை புரிந்த வீரர்களிடம் உங்களை அழைத்துச் செல்கிறது! "தீரமிக்க இந்தியர்கள் இரண்டாம் பகுதி மீண்டும் சாதனை புரிந்திருக்கிறது. இராணுவ வீரர்களின் சாகசங்களையும், சாதனைகளையும், பிரமிக்க வைக்கும் புள்ளிவிவரங்களுடன் படம் பிடித்துக் காட்டுகிறது!." - ஜெனரல் பிபின் ராவத், முப்படைகளின் தலைமைத் தளபதி
Book Details
Book Title தீரமிக்க இந்தியர்கள்-2 (Theeramikka Indhiyargal-2)
Author ஷிவ் அரூர், ராஹுல் சிங்
Translator P.ராம்கோபால்
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Published On Sep 2022
Year 2022
Edition 01
Format Paper Back
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Terrorism | பயங்கரவாதம், Essay | கட்டுரை, War | போர், New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

2019 உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா கோலியால் டெண்டுல்கரின் சாதனைகளை மிஞ்ச முடியுமா கங்கூலி பிசிசியின் தலைவர் ஆவாரா விளையாட்டுப் போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே கணிக்க முடியுமா உலகக் கோப்பை கிரிக்கெட், உலகக் கோப்பை கால்பந்து, டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள், அடுத்த ஐபிஎல் போட்டிகள் இவற்றின் மு..
₹380 ₹400
ந்தியா இராணுவத்தின் அச்சமறற வீரர்களின் உண்மைக் கதைகள் 2016, செப்டெம்பரில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டை ஒட்டி இருந்த தீவிரவாதிகளின் 'லான்ஞ் பேடு'களின் மேல் நடந்த 'சர்ஜிகல் ஸ்டிரைக்'கை தலைமை தாங்கி நடத்திச் சென்ற இராணுவ மேஜர்; 11 நாள்களில் 10 தீவிரவாதிகளைக் கொன்று குவித்த போர் வீரர், போரால் வெடித்துச் ..
₹475 ₹500