-4 %
தேக்குமரப் பூக்களாலான மீச்சிறு மேகமூட்டம்
க.சி.அம்பிகாவர்ஷினி (ஆசிரியர்)
₹86
₹90
- Year: 2019
- Language: தமிழ்
- Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மழைக்குக்கூட பொய்க்கத் தெரிந்துவிட்ட காலகட்டத்தில், மழை வரும்போதெல்லாம் அதைப் பத்திரமாக கவிதைக்குள் சாட்சியப்படுத்த தெரிந்துவிடும் மாய எதார்த்தம் கவிக்கும் அகநிலைக்கே உரித்தாகிவிடுகிறது… மழை மண்ணில் விழும்போதே பெருமழையாகிவிடுகிறது… எப்போதும் ஒரு புத்துணர்வு எனக்குள் அகநிலையாகிவிடும்போது, என் மழைக் கவிதைகள் சாட்சியங்கள் மிகப் பத்திரமாக இருப்பதையே உணர்கின்றேன்… எனக்கு மழை பிடிக்குமா என்று யாராவது என்னிடம் கேட்டால் நிச்சயமாக என்னால் முற்று முழுதாக ஒரு பதிலைக் கொடுக்கத் தெரியாது… கடைசியாக, “அமானுஷ்யம் தான் மூன்று முறை உட்புகுந்தும் ஒரு கனவை அதனால் கலைத்துவிட முடியவில்லை… தூக்கத்தினால் மட்டுமே விழித்துக்கொள்ளவும் முடிகிறது…” உறக்கத்தின் பின்னடைவில் என் விழிப்பு நிலையை உணர்ந்துகொண்டபோது எழுதிய வரிகளிவை… இது கவிதைதான்…
Book Details | |
Book Title | தேக்குமரப் பூக்களாலான மீச்சிறு மேகமூட்டம் (Thekkumara Pookkalaalaana Meechchiru Megamoottam) |
Author | க.சி.அம்பிகாவர்ஷினி |
Publisher | எழுத்து பிரசுரம் (Ezhuthu Pirasuram) |
Pages | 0 |
Year | 2019 |