-5 %
தேன் மழை
சுரதா (ஆசிரியர்)
₹133
₹140
- Edition: 1
- Year: 2016
- ISBN: 9789386433893
- Page: 224
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உவமைகளின் கலைக் களஞ்சியம் ! கவிஞர்களின் கற்பனைத் தேருக்கு தடம் வகுத்த தம்ழ்ப்புரவி ! தமிழ்க் கரும்பிலிருந்து பிரித்தெடுத்த புத்தம் புதுச் சாறு!
புரட்சிக் கவிஞரின் சீடரான உவமைக் கவிஞர் சுரதாவின் புகழ் பெற்ற புத்தகம் “தேன்மழை” அற்புதமான கவிதைகள் கொண்ட புத்தகம். இந்த புத்தகத்தின் 100-வது பதிப்பு இப்போது வெளிவந்துள்ளது. தமிழ் ஒன்று நூறாவது பதிப்பு காண்பது பெரும் சாதனை. கவிஞர் சுரதவுககு அந்தப் பெருமை கிடைத்துள்ளது. புத்தகம் சிறந்த கட்டமைப்புடன் அமைந்துள்ளது
Book Details | |
Book Title | தேன் மழை (Then Mazhai) |
Author | சுரதா (Suradhaa) |
ISBN | 9789386433893 |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 224 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Poetry | கவிதை, Literature | இலக்கியம் |