-4 %
Available
நிராசைகளின் ஆதித் தாய்
தேன்மொழி தாஸ் (ஆசிரியர்)
₹48
₹50
- Year: 2016
- Language: தமிழ்
- Publisher: உயிர்மை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எனது தோலும் சதையும் சுகத்தில் தோய்ந்தவை அல்ல எனது ரத்தமும் துடிப்பும் சமுத்திரத்தை விட ஆழம் குன்றியதும் அல்ல நம்பிக்கை தரக் கூடிய சொற்களை எழுதினாலும் எனக்கு அதனால் ஒரு பயனும் இல்லை உறங்கும் போது வானத்தில் கலையும் நிறங்களை நான் அறியேன் எனது நேசத்திற்கு உகந்தவர்களையும் இவ்வாறு இருக்கும்படி சொல்லுகிறேன்” எனது பாதங்களை சாம்பலுடனும் உடலை மேகத்தின் இருட்டிலும் புதைக்கிறேன் பூமியின் உச்சியில் இட்ட முத்தம் பகலாகிப் போகிறது
Book Details | |
Book Title | நிராசைகளின் ஆதித் தாய் (Niraasaigalin Aathi Thaai) |
Author | தேன்மொழி தாஸ் (Thenmozhi Das) |
Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
Pages | 0 |
Year | 2016 |