Menu
Your Cart

தெருக்கூத்துக் கலைஞர்கள் களஞ்சியம்

தெருக்கூத்துக் கலைஞர்கள் களஞ்சியம்
-5 %
தெருக்கூத்துக் கலைஞர்கள் களஞ்சியம்
கோ.பழனி (ஆசிரியர்)
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தெருக்கூத்துக் கலைஞர்கள் களஞ்சியம்

இந் நூலில்… தெருக்கூத்துக் கலைஞர்கள் 106 நபர்களின் நேர்காணல்கள், அவர்களைப் பற்றிய சுருக்கமான விவரக் குறிப்புகள், அவர்களின் நிழற்படங்கள். இக் கலைஞர்களுள் 89 தெருக்கூத்து வாத்தியார்களும் கூத்தர்கள் 6 பேரும் ஒரு பெண் கூத்தரும் மிருதங்கம் - டோலக், முகவீணை, ஹார்மோனியம் போன்ற இசைக்கருவிகளை வாசிக்கும் இசைஞர்கள் 7 பேரும் அடங்குவர். மேலும் பாரதப் பிரசங்கிகளுள் இருவரின் நேர்காணலும் அவர்களைப் பற்றிய சுருக்கமான விவரமும், அதோடு தொழில் நுட்பக் கலைஞர் ஒருவரின் நேர்காணலும் இடம் பெற்றுள்ளது. தெருக்கூத்தின் பல்வேறு பரிமாணங்களையும் வரலாற்றையும் அறிந்து கொள்வதற்கு ஏற்ப கேள்விகள் எழுப்பப்பட்டு தரவுகள் சேகரித்து அளிக்கப்பட்டுள்ளது.



Book Details
Book Title தெருக்கூத்துக் கலைஞர்கள் களஞ்சியம் (Therukoothu Kalaignarkal Kalanjiyam)
Author கோ.பழனி (K.Palani)
Publisher போதி வனம் (Pothi Vanam)
Pages 424
Year 2011
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நாடகப் பனுவல் வாசிப்பு..
₹71 ₹75
கலைப்படைப்பு என்பது கற்பனை ஆற்றலையும் மையமிட்டது. கலை என்பது எது? அதை யார் தீர்மானிப்பது? அதற்கான அளவுகோல் என்ன? என்பது போன்ற வினாக்கள் இயல்பாகவே எழலாம். ஒன்று தன்னளவிலேயே கலையாக இருகிறதா? அல்லது அதை நுகர்வோர், பார்ப்போர், கேட்போர்… தீர்மானிக்கிறார்களா? ஒருவருக்கு உன்னதமான கலைப்படைப்பாக இருப்பது, மற..
₹190 ₹200