Menu
Your Cart

தேசியம் மற்றும் காலனியப் பிரச்சனைகள் குறித்து: மார்க்ஸ் - ஏங்கல்ஸ்

தேசியம் மற்றும் காலனியப் பிரச்சனைகள் குறித்து: மார்க்ஸ் - ஏங்கல்ஸ்
-5 %
தேசியம் மற்றும் காலனியப் பிரச்சனைகள் குறித்து: மார்க்ஸ் - ஏங்கல்ஸ்
கார்ல் மார்க்ஸ் (ஆசிரியர்), அப்பணசாமி (தமிழில்)
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தேசிய மற்றும் காலனிய பிரச்சனைகள் குறித்து மார்க்ஸ் எங்கல்ஸ் எழுதிய கட்டுரைகளிலிருந்து சிறந்த கட்டுரைகளை தேர்வு செய்து முன்னுரையுடன் தந்துள்ளார் மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அகமது. அப்பணசாமியின் சிறந்த மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயம் கிடைக்கிறது. தேசிய இனப் பிரச்சனையை முன்னெடுக்கும் பலரது புரிதல்களுக்கும் தேசிய இனப் பிரச்சனைக்கும் முதலாளியத்தின் வளர்ச்சி, வர்க்க அரசியல், நில உடைமைத்துவப் பிற்போக்கு சக்திகளின் வீழ்ச்சி ஆகியவற்றுக்கும் தொடர்பு கிடையாது என்பதாகத்தானே இருக்கிறது. ஆனால் இப்புத்தகத்தின் உள்ளடக்கம் புரியப் புரிய மார்க்சிய மூலவர்களின் சுவாசம் முழுவதிலும் வர்க்க அரசியல் வியாபித்துள்ளதைக் கண்டு பிரமிக்கத்தான் முடிந்தது. தேசியம் ஆனால் என்ன? காலனியப் பிரச்சனைகள் ஆனால் என்ன? எதைத்தான் வர்க்க அரசியலில் இருந்து பிரித்து வைத்துவிட முடியும்?! மானுடச் செயல்பாடுகள் அனைத்தும் வர்க்க அரசியல் ஊடாகவே பார்க்கப்பட வேண்டும் என்கிற புரிதல் கிடைக்கிறது இந்நூலிலிருந்து.
Book Details
Book Title தேசியம் மற்றும் காலனியப் பிரச்சனைகள் குறித்து: மார்க்ஸ் - ஏங்கல்ஸ் (Thesiyam Matrum Coloniya Pirachchinaigal Kuriththu Marx Engels)
Author கார்ல் மார்க்ஸ் (Kaarl Maarks)
Translator அப்பணசாமி (Appanasamy)
ISBN 9789384421922
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 352
Year 2015

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பயங்கரவாதி என புனையப்பட்டேன்‘அன்றைய இரவில் நான் தூங்கவே முடியவில்லை. குண்டு வெடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களின் முகங்கள் அலை, அலையாக என்முன்னே வந்து சென்றன. விடுதலையடைந்த பின்னர், இவர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து, போலீஸ் எப்படி என்னைக் கடத்திச்சென்று வழக்குகளில் சிக்க வைத்தார்கள் என்ற உண்மைக்கதையைச..
₹285 ₹300
தத்துவத்தின் வறுமைமார்க்ஸ் தமது புதிய வரலாற்றுப் பொருளாதாரப் பார்வையின் அடிப்படை முணைப்புக் கூறுகளைத் தம்முள் தெளிவுபடுத்திக் கொண்டுவிட்ட காலத்தில், 1845-47 குளிர் காலத்தில், இந்நூல் படைக்கப்பட்டது...
₹257 ₹270
பதில்களில் மட்டும் இல்லை விடை (நேர்காணல்)ஒரு பத்திரிக்கையாளர் என்ற வகையில் தொழில்முறையில் காண வேண்டிய பேட்டி என்பதற்கும் வெளியே விரிந்து தனது தனிப்பட்ட அக்கறைகளினூடே அப்பணசாமி தேர்ந்து கண்ட இப்பேட்டிகள் அரிதான பல விசயங்களைப் பேசுகின்றன. கேள்வி கேட்க நான், பதில் சொல்ல நீ என்ற வேலைப்பிரிவினை எதையும் வ..
₹114 ₹120
மூலதனம் | Das Kapital (3 பாகங்கள்):“நான் லண்டனில் வசிப்பதால், எனது கட்சித் தொடர்புகளெல்லாம் குளிர்காலத்தில் கடிதப் போக்குவரத்தோடு சரி; கோடையிலோ அவை பெரும்பாலும் நேர்முகமாகவே நடைபெறும். இந்த நிலைமையும், சீராக அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான ஏடுகளிலும் இயக்கத்தைக் கவனிக்கவேண்டிய அவசியமும், ஓரளவு சீராக..
₹2,900