Menu
Your Cart

ராஜத்தின் மனோரதம்

ராஜத்தின் மனோரதம்
-5 % Out Of Stock
ராஜத்தின் மனோரதம்
தேவன் (ஆசிரியர்)
₹181
₹190
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
வீடு கட்டுவது சுலபம். செங்கல், சிமெண்ட்,ஜல்லி, இரும்பு, நகை, கடன் என்று கலவையாக உருட்டித் திரட்டி ஒரு வீட்டை உருவாக்கிவிடலாம். ஆனால், கட்டிய வீட்டை ஓர் இல்லமாக மாற்றுவது அத்தனை சுலபமல்ல.அதென்ன, இரண்டும் ஒன்றுதானே என்கிறீர்களா? கிடையாது. வீடு என்பது அறைகளும் கதவுகளும் கொண்டஒரு கான்க்ரீட் இருப்பிடம். வீடு, இல்லமாக மாறவேண்டும் என்றால் முதலில், குதூகலம் குடிபுக வேண்டும். அதனால்தான், வீடு கட்டுவதைப் பற்றிய இந்த நாவலில் செங்கல்,மணல், ஜல்லியை விட அதிகமான அளவில் நகைச்சுவையைப் பயன்படுத்தியிருக்கிறார் தேவன். நிஜமாகவே நீங்கள் ஒரு வீடு கட்ட விரும்புகிறீர்கள் என்றால்'சொர்க்கத்தின் சொந்தக்காரர்'புத்தகத்தைப் படியுங்கள். வீடு கட்டும் அனுபவத்தை ரசித்து ரசித்து அனுபவிக்க விரும்பினால் உங்களுக்கு இந்நாவலைத் தவிர வேறு விருந்து கிடையாது! Devan, one of the greatest of twentieth century Tamil writers is known for his witty and humorous stories. In this novel, Devan tells ways to construct homes in humorous style. Money, bricks, mortar and cement are enough to construct a house. But can all these make a home? No. To build a home, you need to have happiness. Come, enjoy the experience of home-making!
Book Details
Book Title ராஜத்தின் மனோரதம் (Rajaththin Manoratham)
Author தேவன் (Thevan)
ISBN 9788183683142
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 224
Published On Nov 2006
Year 2007
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha