Menu
Your Cart

தேவதாஸ் சரத்சந்திரர்

தேவதாஸ் சரத்சந்திரர்
-5 % Out Of Stock
தேவதாஸ் சரத்சந்திரர்
₹114
₹120
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

ரத்சந்திரர், வங்காள இலக்கிய உலகின் ஆற்றல் மிகு படைப்பாளி. சமூக ஏற்புடையதற்ற காதலைச் சொல்வது, ஆண் - பெண் உறவை புதிய விதத்தில் அணுகுவது, பழமைவாதம் ஓங்கியிருந்த காலத்தில் நவீன நோக்கில் கதைச் சித்திரிப்பு என மேற்குலக இலக்கியங்களுக்கு இணையாக கலைத்தன்மை மிக்க படைப்புகளை உருவாக்கியவர் சரத்சந்திரர்.

ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகளைப் படித்திராத ஒரு சாதாரண வங்காளிகூட சரத்சந்திரரின் எழுத்துக்களைப் படித்திருப்பார்.

சரத்சந்திரரின் ‘தேவதாஸ்’ இந்திய மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் பெருமைக்குரிய கலைஞர்களில் ஒருவரான சரத்சந்திரரைப் பற்றி சு.கிருஷ்ணமூர்த்தி சிறப்பாகப் படைத்தளித்த நூல்.

Book Details
Book Title தேவதாஸ் சரத்சந்திரர் (thevathash sarathsanthirar)
Author சு.கிருஷ்ணமூர்த்தி (S.Krishnamoorthi)
Publisher நல்லநிலம் (nallanilam)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சைதன்யரின் வருகையோடு சமூகச் சலனங்கள் உருவான பதினைந்தாம் நூற்றாண்டின் வங்காளத்தில் பழங்குடிச்சமூகத்தில் பிறந்த ஒருவன் கவி வந்த்யகட்டி என்று பெயர்சூட்டிக்கொண்டு காவியம் படைக்கிறான், தனது சாதியை அறிவிக்காமல். அறிவை உயர்குடியின் ஏக உரிமையாக கருதிக்கொண்டிருக்கும் அரசனும் அவனுக்கு நெருக்கமானவர்களும் அவனை ..
₹181 ₹190
மார்க்சியப் பார்வையில் ரவீந்திரநாத் தாகூர்..
₹57 ₹60