-5 %
Out Of Stock
முத்துக்கள் பத்து - சோ தர்மன்
திலகவதி (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹105
₹110
- Edition: 1
- Year: 2016
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அம்ருதா
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கரிசல் வட்டார நிலவியலில் உழைக்கும் மனிதர்களான விவசாயிகளையும், விவசாயத்தின் துணைத்தொழிலில் ஈடுபட்டவர்களையும் புதிதாக வந்த தீப்பெட்டித்தொழிலில் உழன்றவர்களையும் சோ. தர்மன் எழுதுகிறார். கோவில்பட்டியிலும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களிலும் வாழும் இந்த மனிதர்களின் ஒதுக்கப்பெற்ற மனிதர்களின் இந்த வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது என்ற கேள்வியை வாசிப்பவர்களிடம் தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருக்கும் கதைகள் அவரது கதைகள். பெம்ம் இந்தப் பத்துக் கதைகளில் வரும் விசாரணைகள், எளிய மனிதர்களையும், அவர்கள் வாழ நேர்ந்த காலத்தையும், நிலவியல் வெளியையும் கூறுபவை.
நீங்கள் வாசித்துப் பாருங்கள். சோ. தர்மனின் எளிய கதைசொல்லல் உத்தி உங்களை அதற்குள் இழுத்துக்கொள்ளும். அந்த மனிதர்களைப்பற்றி நீங்கள் நினைத்துப்பார்ப்பீர்கள். அந்தக் கதாபாத்திரங்களைப் பற்றி மட்டுமல்ல. அவர்களையொத்த மனிதர்களை நீங்கள் சந்திக்கும்பொழுதும் சோ. தர்மன் நினைவில் வருவார். அதுதானே எழுத்தின் திறன்.
Book Details | |
Book Title | முத்துக்கள் பத்து - சோ தர்மன் (Muthukkul paththu So Dharman) |
Author | திலகவதி (Thilagavathy) |
Publisher | அம்ருதா |
Pages | 144 |
Published On | Jan 2016 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Short Stories | சிறுகதைகள் |