வாருங்கள் சீரடி சாய்பாபாவை தரிசிப்போம்
செ.செந்தில் குமார் (ஆசிரியர்)
Categories:
Spirituality | ஆன்மீகம்
₹200
- Edition: 2
- Year: 2018
- ISBN: 9788193663332
- Page: 272
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தினத்தந்தி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சாய்பாபா வாழ்ந்த காலத்தில் பதிவான "சத்சரிதம்" என்ற புத்தகமே அவரைப்பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது. அந்த "சத்சரிதம்" பதிவுகளையும் கடந்து, பல்வேறு புதிய தகவல்களுடன் இந்த நூலை எழுத்தாளரும் பத்திரிக்கை யாளருமான செ.செந்தில்குமார் எழுதியுள்ளார்கள்.
சீரடி சாய்பாபா அற்புதங்கள் மட்டுமே நிகழ்த்தியவர் அல்லர்; அவர் ஓர் அவதார புருஷர் என்பதை இந்த உலகுக்கு உணர்த்தும் வகையில் பாபாவின் மகிமைகளை இந்த நூலில் அவர் விளக்கியுள்ளார்.
சீரடிக்கு 4 முறை சென்று கள ஆய்வு செய்ததன் அடிப்படையில் சாய்பாபா, பிறப்பு, வளர்ப்பு பற்றி இதுவரை வெளிவராத தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளார். கோடிக்கணக்கான மக்கள் மனதில் தினம் தினம் உச்சரிக்கப்படும் புனிதச் சொல் பாபா. இந்த மந்திரச் சொல்லுக்குரிய மகத்துவத்தை இந்த நூலில் ஆசிரியர் தெளிவாக எழுதியுள்ளார்.
"புத்தகத்தைப் படிக்க எடுத்தால் கீழே வைக்க இயலவில்லை அப்படி ஒரு எழுத்து. பாபாவைப்பற்றி இதைவிட சிறப்பாக வேறுயாரும் எழுதிவிட முடியாது என்று நினைக்க வைக்கிற எழுத்து. நம்மைக் கட்டிப்போடுகிற ஏழுத்து. "என்று அணிந்துரையில் எழுத்தாளர் இந்துமதி கூறி இருப்பது முற்றிலும் உண்மை. ஒவ்வொரு சாய்பக்தரின் வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய புத்தகம்.
Book Details | |
Book Title | வாருங்கள் சீரடி சாய்பாபாவை தரிசிப்போம் (Varungal seeradi saibabavai tharisippom) |
Author | செ.செந்தில் குமார் |
ISBN | 9788193663332 |
Publisher | தினத்தந்தி (Thinathanthi) |
Pages | 272 |
Published On | Jan 2018 |
Year | 2018 |
Edition | 2 |
Format | Paper Back |
Category | Spirituality | ஆன்மீகம் |