-5 %
திருடர்களின் கைகள் மென்மையானவை
கரன் கார்க்கி (ஆசிரியர்)
₹119
₹125
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9789393650207
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: உயிர்மை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
மானுட வாழ்வின் அச்சுறுத்தும் படுபயங்கர துயரங்களை, அன்பின் மகத்துவத்தை, மானுட எதிர்பார்ப்பை மிக மோசமான அச்சுறுத்தும் கொடூரங்களை அனுபவிக்காத மனிதனால் உணரவே முடியாது. அப்படி உணர வேண்டுமானால் அதன் இருண்ட குகைகளுக்குள் செல்ல நீங்கள் இந்த சிறுகதைகளை பார்ப்பதன் வழியே சாத்தியப்படுத்தலாம. கரன் கார்க்கியின் சிறுகதைகள் அப்படியான இருண்ட குகைகளை, அன்பின் அரவணைப்பை பேசுகிறது.
கரன் கார்க்கியின எழுத்துக்கள் எளிய மக்களின் வாழ்வியலை படம் பிடித்து காட்டுகிறது. சமூக உறவுகளின் உள்ளார்ந்த அரசியலை, மனிதகுலத்தின் தீவிர பிரச்சனைகளை அழுத்தமாகச் சொல்லிச் செல்கிறது.
Book Details | |
Book Title | திருடர்களின் கைகள் மென்மையானவை (thirudargalinkaigal) |
Author | கரன் கார்க்கி (Karan Kaarkki) |
Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
Published On | Mar 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Short Stories | சிறுகதைகள், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |