
-4 %
Out Of Stock
திருக்குறள் (ஆங்கில மொழியாக்கம்)
₹48
₹50
- Edition: 10
- Year: 2014
- Page: 287
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
திருக்குறள், சுருக்கமாக குறள், ஒரு தொல் தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுட்களைக் கொண்டது. இதனை மிக அருமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர் நம் ஆசிரியர்கள்.
Book Details | |
Book Title | திருக்குறள் (ஆங்கில மொழியாக்கம்) (Thirukkural English Translation) |
Author | திருவள்ளுவர் |
Translator | ரெவ்.வி.ஹெ.ட்ரூ, ரெவ்.ஜான் லசாரஸ் |
Publisher | கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் (Gowra Publications) |
Pages | 287 |
Year | 2014 |
Edition | 10 |
Format | Paper Back |
Category | பழங்கால இலக்கியங்கள், Exegesis | விளக்கவுரை, Literature | இலக்கியம் |