
திருக்குறள் கலைஞர் உரை
கலைஞர் மு.கருணாநிதி (ஆசிரியர்)
₹100
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9789348660053
- Page: 304
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Dravidian Stock
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்நூலை வாங்கிப் படித்து மனத்தில் பதித்துக்கொள்வதோடு இயன்றவரை தேவையான இடத்திலெல்லாம் பின்பற்றுமாறும் நான் தமிழ் மக்களை அன்புடன் வேண்டுகிறேன். இக்கருத்துகளைத் தமிழன், முரசொலி ஆகிய நாளேடுகளில் எழுதியதற்கும் இப்போது அவற்றைத் தொகுத்து இந்நூலாக வெளியிடுவதற்கும் கலைஞர் எதிர்பார்க்கும் பயன் அதுவேயாகும். அந்நன்றியைத் தமிழகம் செய்ய வேண்டும் என்பது எனது வேணவாவாகும்.
-புலவர் மா.நன்னன்
Book Details | |
Book Title | திருக்குறள் கலைஞர் உரை (Thirukkural Kalaingar urai) |
Author | கலைஞர் மு.கருணாநிதி (Kalaignar Mu.Karunaanidhi) |
ISBN | 9789348660053 |
Publisher | Dravidian Stock (Dravidian Stock) |
Pages | 304 |
Year | 2025 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Sangam literature | சங்க இலக்கியம், 2025 New Arrivals |