-5 %
திருக்குறள் (மூலமும், எளிய தமிழில் உரையும்)
திருவள்ளுவர் (ஆசிரியர்)
₹166
₹175
- Year: 2016
- ISBN: 9789386209955
- Page: 296
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலகப் பொதுமறை என்னும் சிறப்பினையுடையது திருக்குறள். இவ்வுயரிய நூற்கருத்தைப் பிற்காலப் புலவர்கள் அனைவரும் எடுத்தாண்டுள்ளனர். தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரும் புரட்சியைச் செய்தவர் திருவள்ளுவரேயாவார். எல்லார்க்கும் எளிதில் புரியும்படியாகத் திருக்குறளுக்கு எளிய உரை ஒன்றை எழுதித் தருமாறு நர்மதா பதிப்பக உரிமையாளர் திருவாளர் டி.எஸ். இராமலிங்கம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இவ்வுரை நூலை எழுதியுள்ளேன். அவர்க்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தெய்வப் புலவர் திருவள்ளுவரைப் போற்றுங்கள். திருக்குறளைப் படியுங்கள். திருக்குறளின் தெள்ளிய நீதிகளைத் திக்கெட்டும் பரப்புங்கள்.
Book Details | |
Book Title | திருக்குறள் (மூலமும், எளிய தமிழில் உரையும்) (Thirukkural Moolamum Uraiyum) |
Author | திருவள்ளுவர் |
ISBN | 9789386209955 |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 296 |
Year | 2016 |
Format | Hard Bound |
Category | Exegesis | விளக்கவுரை, Literature | இலக்கியம் |