Menu
Your Cart

திருக்குறள் சிந்தனை - அறத்துப்பால் விளக்கம்

திருக்குறள் சிந்தனை - அறத்துப்பால் விளக்கம்
-5 %
திருக்குறள் சிந்தனை - அறத்துப்பால் விளக்கம்
₹90
₹95
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மனிதனை உயர்த்துவது பணமன்று; பதவியன்று; குலமன்று; பருமனன்று; உயரமன்று. அறிவு ஒன்றேதான் மனிதனை உயர்த்தும். அறிவுடையாரே எல்லாம் உடையார் என்கிறார் திருவள்ளுவர். இன்று மக்களிடையே பண ஆசையும், பதவி ஆசையும், செல்வாக்கு பெரும் ஆசையும், உழைக்காமல் எளிதில் பொருள் சேர்க்க வேண்டுமென்ற ஆசையும் பெருகி நிற்கின்றன. மாணவர்கள் படிக்காமலேயே மதிப்பெண்கள் பெற வேண்டுமென்று நினைக்கிறார்கள். கடமைகளைச் செம்மையாகச் செய்யாமல் உரிமைகளைக் கோருபவர்களையும் காண்கிறோம். நீதியைக் கடைபிடிக்காமல் அநீதிக்கு துணைபோகிற மனிதர்களையும் காண்கிறோம். இன்றைய சமுதாயத்தில் எங்கு பார்த்தாலும் ஊழலும் வன்முறைகளும் பலாத்காரமும் பெருகி நாட்டை, அவை உலுக்குகின்றன. நாடு இப்படியே போய்க் கொண்டிருந்தால் என்னாவது? நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மேற்கண்ட குறைகளையெல்லாம் களையவும், மக்கள் நல்லறிவு பெறவும் நமக்குக் கிடைத்த அறிவுத் திறவுகோல் திருக்குறள் ஒன்றுதான். திருக்குறளைப் புரிந்து கொண்டு படித்தால், மக்கள் தெளிந்த சிந்தனையடைவார்கள்; இன்றைய அவல நிலை போகும்; நாடு சுபிட்சம் பெரும் என்ற நம்பிக்கைகொண்டு, டாக்டர் சுப.அண்ணாமலை அவர்கள் "திருக்குறள் சிந்தனை" எனும் தலைப்பில் சிறந்த சிந்தனைக் களஞ்சியமாக இந்நூலை அளித்துள்ளார்கள்.
Book Details
Book Title திருக்குறள் சிந்தனை - அறத்துப்பால் விளக்கம் (Thirukural Sinthanai - Arathuppaal)
Author டாக்டர் சுப.அண்ணாமலை
Publisher வானதி பதிப்பகம் (Vanathi pathipagam)
Pages 483
Year 2000
Edition 1
Format Paper Back
Category Exegesis | விளக்கவுரை, Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author