Menu
Your Cart

திருமார்புவல்லி

திருமார்புவல்லி
-10 %
திருமார்புவல்லி
Sree shangar (ஆசிரியர்)
₹54
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

திருமார்புவல்லி( கவிதைகள்) - ஸ்ரீஷங்கர்:

உடலின் ஐம்புலன்களுக்கும் இன்பம் எனும் வேட்கையின்படி இசை,காமம்,வெளி,அகம்,வாசனை என,ஒரு பொம்மி எனும் உருவிலியை,இச்சியை,நீலியை,அணங்கைப் பின் தொடரும் காதல் பாடல்களை இத்தொகுப்பில் கொண்டு கூட்டி யின்/யான் என சீன விகிதப் பெளதிகத்தை ஆண் X பெண் மொழியாக்க முயல்கிறார் ஸ்ரீஷங்கர்.

                                                                                                                                   --- யவனிகா ஸ்ரீராம்.

Book Details
Book Title திருமார்புவல்லி (Thirumarbhu valli)
Author Sree shangar (Sree Shangar)
Publisher ஆழி பதிப்பகம் (Aazhi publication)
Pages 64
Published On Jun 2017
Year 2017
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha