இரண்டாவது ஈழப்போரின்போது புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வரும் ஈழத்துக் கவிஞர் திருமாவளவனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு.
இதிலுள்ள கவிதைகள், ஊரும் போரும் மனித அழிவுகளும் வெறும் நினைவுகளாக மங்கிப்போய்க்கொண்டிருக்கும் புலம்பெயர் வாழ்வின் இன்றைய யதார்த்தத்தைத் துயரம் கவிந்த மனத்துடன் பதிவு செய்கின..
₹57 ₹60
சிறு புள் மனம் என்ற ஒரு பெருங்கவிஞன்.நான் கவிதை புனைபவன் அல்ல. கவிதை புனைபவன் கவிஞன் அல்ல. புலவன். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு என்று நம்புகிறவன் நான்..
₹356 ₹375
Showing 1 to 2 of 2 (1 Pages)