Menu
Your Cart

திருநிழலும் மண்ணுயிரும்

திருநிழலும் மண்ணுயிரும்
-4 %
திருநிழலும் மண்ணுயிரும்
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கோவை பகுதியை பற்றி பலரும் அறிந்தராத பல வரலாற்று செய்திகளை தொல்லியல் சான்றுகளுடன் ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட பத்திரிகைகளில் தொடர்ந்து செய்தி கட்டுரைகளாக எழுதி வந்தவர் கோவை சேர்ந்த பத்திரிக்கையாளர் பா மீனாட்சி சுந்தரம் அவர்கள். இதற்காக அவர் கள ஆய்வு பணிகளை சிரத்தையோடு மேற்கொண்டவர். அவ்வாறு பா மீனாட்சி சுந்தரம் அவர்கள் எழுதிய கோவை பகுதியை சார்ந்த நிலம், வரலாறு, தொன்மை, மக்கள் குறித்த செய்திகட்டுரைகளில் சில இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் நூலாசிரியர் ஒரு நிகழ்வில் ’இதுவல்லவோ எங்கள் கோவை’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையை கோவையை சேர்ந்த கல்வெட்டு அறிஞர் காலஞ்சென்ற திரு துரை சுந்தரம் அவர்கள் ஒரு நீண்ட கட்டுரையாய் எழுதிய படைப்பு இந்நூலில் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளது.
Book Details
Book Title திருநிழலும் மண்ணுயிரும் (Thirunizhalum mannuyirum)
Author பா.மீனாட்சி சுந்தரம்
Publisher நிமிர் வெளியீடு (Nimir)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Archeology | தொல்லியல், Essay | கட்டுரை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author